அமாவாசை அன்று எதை வாங்கலாம் செய்யலாம் |
அமாவாசையன்று வளைகாப்பு நடத்தலாமா?
• அமாவாசையன்று வளைகாப்பு நடத்துவதை தவிர்த்து மற்ற சுபதினங்களில் நடத்தி கொள்ளலாம்.
அமாவாசை அன்று காதுகுத்து வைக்கலாமா?
• அமாவாசை அன்று காதுகுத்து வைப்பதை தவிர்க்கவும்.
அமாவாசையன்று நகை வாங்கலாமா?
• அமாவாசையன்று நகை வாங்குவதை விடுத்து மற்ற சுப நாட்களில் வாங்கி கொள்ளவும்.
அமாவாசை அன்று புதிய வாகனம் வாங்கலாமா?
• அமாவாசை அன்று புதிய வாகனம் வாங்குவதை விடுத்து மற்ற சுப தினங்களில் வாங்கி கொள்ளவும்.
அமாவாசையில் புதிய தொழில் தொடங்கலாமா?
• அமாவாசையில் புதிய தொழில் தொடங்குவதை காட்டிலும் மற்ற சுப தினங்களில் தொடங்கலாம்.