2023 Rahu Kalam-Yamagandam-Kuligai- 2023 ராகு காலம், எமகண்டம், குளிகை |
ராகு காலம், எமகண்டம், குளிகை
சூரிய உதயத்தில் இருந்து நேரத்தை கணக்கிட்டு கொள்ளவும்.
ராகு காலம் மற்றும் எமகண்டத்தில் எந்த வித புதிய காரியங்களையோ அல்லது சுப காரியங்களையோ துவங்குவதை தவிர்க்கவும்.
கீழே உள்ள அட்டவணையில் ஞாயிறு முதல் சனி வரை அனைத்து நாட்களுக்கும் ராகு காலம், எமகண்டம், மற்றும் குளிகை நேரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
நம் முன்னோர்கள் எந்த ஒரு செயலை செய்வதற்கும் நேரத்தை கருத்தில் கொண்ட துவங்குவர். அவ்வகையில் ராகு காலம், எமகண்டம் ஆகிய நேரத்தை தவிர்த்து நல்ல நேரத்தில் துவங்குவதை வழக்கமாக கொண்டுருந்தனர்.
வெளியூர் பயணம் மேற்கொள்ளும் போதும் ராகு காலம், எமகண்டம் ஆகிய நேரத்தை கவனத்தில் கொள்வர்.