இளநீர்கள் பயன்கள்

                     இளநீரில் 10 வகைகள் உள்ள ஒவ்வெரு இளநீருக்கும் தனிதனி மருத்துவ குணங்கள் இருப்பதாக சித்தர்கள் நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. சுமார் 7 வகையான இளநீர்கள் மட்டுமே தற்ப்போது காணப்படுகின்றன

    இளநீர் வகைகள் :

    அடுக்கு இளநீர்

    ஆயிரம் கச்சி இளநீர்

    கருவிள நீர்

    குண்டற்கச்சி இளநீர்

    கெவுளிபாத்திரை இளநீர்

    கேளி இளநீர்

    செவ்விளநீர்

    சோரியிளநீர்

    பச்சை இளநீர்

    மஞ்சள் கச்சி இளநீர்.

    அடுக்கு இளநீர் பயன்கள் :

    தென்மை மரத்தில் குலைகளில் இளநீர் காய்கள் அடுக்கடுக்கா காணப்படும். அடுக்கு இளநீர் உண்டால் கம்பம் குறைவதனால் ஏற்படும் உடல் சூடு வரட்ச்சி, மூட்டுகளில் ஏற்படும் பசை தன்மை குறைபாடும், தோல் வரட்சி நீக்கும், இதை நித்திரைக்கு முன் உண்டால் கபதோஷம் மலப்பை பற்றிய கிருமியும் போகும் தேகத்தில் சுகம் உண்டாகும்.

    ஆயீரம் காச்சி இளநீர் பயன்கள் :

    தென்னை மரத்தில் குலைகளில் காய்களள் மிக சிறிய அளவிலும், நெருக்கமாகவும் இருக்கும். ஆயீரம் காச்சி இளநீர் குடிப்பாதால் உடல் வெப்பம், பசியும் அதிகரிக்கும், வாதம், கபம், சீழ் பிடித்த புண்கள் ஆகியவை தீரும்.

    கருவிளநீர் பயன்கள் :

    இவ்விள நீர் கருமை நிறத்தில் இருக்கும் இதனால் கபம் அதிகமும்,  புழு நெளிகின்ற புண்களும், சொறி சொரங்கு மற்றும் தோல் சார்ந்த நோய்கள் நீங்கும் உடல் பொழிவடையும், மன மகிழ்ச்சி உண்டாகும்.

    குண்டற்கச்சி இளநீர் பயன்கள் :

    குண்டற்கச்சி இளநீரால் அருசி, விதாகம், நாட்பட்ட பழைய மலம் ஆகியவை இவை நீக்கும் ஜடராக்கினி உண்டாகும் என்று அறிக.

    கெவுளிபாத்திரை இளநீர் பயன்கள் :

    கௌரி பாத்திரை இளநீர் தாகம், பித்தம், உடல் எரிச்சல் முதலியவை தீரும் மேலும் இதனால் பசி அடங்கும்.

    கேளி இளநீர் பயன்கள் :

    கேளி இளநீரை உண்பவர்களுக்கு ரத்த மேகம், மலக்கிருமி, மந்தாகினி, கரப்பான், அதிசூரம் ஆகியவை நீங்கும்.

    செவ்விளநீர் பயன்கள் :

    செவ்விளநீர் தினமும் செவ்விள நீரை அருந்தினால் பித்த விருத்தி தாகம் இளைப்பு அயர்வு பற்பல தோஷங்கள் நீங்கும்.

    சோரி இளநீர் பயன்கள் :

    இவ்விள நீர் இரத்த வண்ணம் உடையது இவ்வகை இளநீரால் வீக்கமும், வயிற்றிலுள்ள பூச்சிகளும், கண்ணுக்கு தெரியாத கிருமிகளும், தெளிந்த குரலும், உண்டாகும்

    பச்சை இளநீர் பயன்கள் :

    பச்சை இளநீர் கீழ் பிரமேகம், புராணசுரம், கபாம் அதிகம், எரிகிருமி, யானைச்சொரி, கண் நோய் இவைகள் தீரும்.

    மஞ்சள் கச்சி இளநீர் பயன்கள் :

    மஞ்சள் கச்சி இளநீர் அருந்தினால் பித்த சார்ந்த நோய்கள், வீக்கம். அதிசுரம் இவைகள் நீங்கும்.


    தமிழ் காலண்டர்
    நாள் காட்டி மாத காட்டி ராசி பலன்
    பண்டிகை நாட்கள்
    இந்து
    பண்டிகை
    கிறிஸ்துவ
    பண்டிகை
    முஸ்லீம்
    பண்டிகை
    அரசு
    விடுமுறை
    கரி
    நாள்
    விரத
    தினங்கள்
    அஷ்டமி,நவமி
    சிவராத்திரி
    கௌரி
    பஞ்சாங்கம்
    கிரக ஓரை
    காலம்
    ராகு,குளிகை
    எமகண்டம்
    அமாவாசை
    நாட்கள்
    பௌர்ணமி
    நாட்கள்
    ஆன்மிக தகவல்கள்
    சுப
    முகூர்த்தம்
    ஆன்மிக
    தகவல்கள்
    வாஸ்து
    தகவல்
    திருமண
    பொருத்தம்
    ஆன்மிக
    பலன்கள்
    கடவுள்
    புகைப்படம்
    பயனுள்ள தகவல்கள்
    Baby
    Names
    Bank
    IFSC CODE
    Postal
    PIN CODE
    மருத்துவ
    குறிப்புகள்
    பொது
    அறிவு
    கவிதைகள்
    திருக்குறள் Learn
    Tamil
    காதல்
    பொருத்தம்
Tamil Daily Calendar 2022 | Tamil Monthly Calendar 2022 | Tamil Calendar 2022 | Tamil Muhurtham Dates 2022 | Tamil Wedding Dates 2022 | Tamil Festivals 2022 | Nalla Neram 2022 | Amavasai 2022 | Pournami 2022 | Karthigai 2022 | Pradosham 2022 | Ashtami 2022 | Navami 2022 | Karinal 2022 | Daily Rasi Palan |