2022 Hindu Festivals - 2022 இந்து பண்டிகைகள் |
டிசம்பர் 2022 இந்து பண்டிகைகள் :
பரணி தீபம்
05-(திங்கள்)-(கார்த்திகை-19)
திருக்கார்த்திகை தீபம்
06-(செவ்வாய்)-(கார்த்திகை-20)
ஸ்ரீ பஞ்சராத்திர தீபம்
08-(வியாழன்)-(கார்த்திகை-22)
அனுமன் ஜெயந்தி
23-(வெள்ளி)-(மார்கழி-08)
கெர்போட்ட ஆரம்பம்
29-(வியாழன்)-(மார்கழி-14)
ஜனவரி இந்து பண்டிகைகள் 2022 :
அனுமன் ஜெயந்தி
02-(ஞாயிறு)-(மார்கழி-18)
கெர்போட்ட நிவர்த்தி
11-(செவ்வாய்)-(மார்கழி-27)
வைகுண்ட ஏகாதசி, போகிப் பண்டிகை
13-(வியாழன்)-(மார்கழி-29)
தைப் பொங்கல்
14-(வெள்ளி)-(தை-1)
மாட்டுப் பொங்கல்,திருவள்ளுவர் தினம்
15-(சனி)-(தை-2)
உழவர் திருநாள், காணும் பொங்கல்
16-(ஞாயிறு)-(தை-3)
தைப் பூசம்
18-(செவ்வாய்)-(தை-5)தியாக பிரம்ம ஆராதனை
22-(சனி)-(தை-09)தை அம்மாவாசை
31-(திங்கள்)-(தை-18)
பிப்ரவரி 2022 இந்து பண்டிகைகள் :
ரதஸப்தமி
08-(செவ்வாய்)-(தை-26)
மாசி மகம்
17-(வியாழன்)-(மாசி-05)
மார்ச் 2022 இந்து பண்டிகைகள் :
மகா சிவராத்திரி
01-(செவ்வாய்)-(மாசி-17)
காரடையான் நோன்பு
14-(திங்கள்)-(மாசி-30)
காமதகனம்
16-(புதன்)-(பங்குனி-02)
பங்குனி உத்திரம்
18-(வெள்ளி)-(பங்குனி-04)
ஏப்ரல் 2022 இந்து பண்டிகைகள்
தெலுங்கு வருடப்பிறப்பு
02- (செவ்வாய்)-(பங்குனி 19)
ஸ்ரீ ராமநவமி
21-(ஞாயிறு)-(பங்குனி 27)
தமிழ் வருடப்பிறப்பு,
மகாவீர் ஜெயந்தி
10-(வியாழன்)-(சித்திரை-01)
சித்ரா பௌர்ணமி,
16-(சனி)-(சித்திரை-03)
மே 2022 இந்து பண்டிகைகள் :
அட்சய திருதியை
03-(செவ்வாய்)-(சித்திரை-20)
அக்னி நச்சத்திர ஆரம்பம்
04-(செவ்வாய்)-(சித்திரை-21)
அக்னி நச்சத்திர நிவர்த்தி
28-(சனி)-(வைகாசி-14)
ஜூன் 2022 இந்து பண்டிகைகள் :
வைகாசி விசாகம்
12-(ஞாயிறு)-(வைகாசி-29)
ஜூலை 2022 இந்து பண்டிகைகள் :
ஸ்ரீ மாணிக்கவாசகர் குரு பூஜை
03-(ஞாயிறு)-(ஆனி-19)
ஆனி உத்திர தரிசனம்
06-(செவ்வாய்)-(ஆனி-22)
ஆடி அமாவாசை
28-(செவ்வாய்)-(ஆனி-12)
ஆகஸ்ட் 2022 இந்து பண்டிகைகள் :
திருவாடிப்பூரம், நாக சதுர்த்தி
01-(திங்கள்)-(ஆடி-16)
கருட பஞ்சமி
02-(செவ்வாய்)-(ஆடி-17)
ஆடிப்பெருக்கு
03-(புதன்)-(ஆடி-18)
வரலட்சுமி விரதம்
05-(வெள்ளி)-(ஆடி-20)
ஆவணி அவிட்டம்
11-(வியாழன்)-(ஆடி-26)
ஸ்ரீ காயத்திரி ஜபம்
12-(வெள்ளி)-(ஆடி-27)
மகா சங்கடஹர சதுர்த்தி
15-(திங்கள்)-(ஆடி-30)
கோகுலாஷ்டமி
19-(வெள்ளி)-(ஆவணி-03)
ஸ்ரீ பாஞ்சராத்திர ஜெயந்தி
20-(சனி)-(ஆவணி-04)
ஸ்ரீ விநாயகர் சதுர்த்தி
31-(புதன்)-(ஆவணி-15)
செப்டம்பர் 2022 இந்து பண்டிகைகள்
ஓணம் பண்டிகை
08-(வியாழன்)-(ஆவணி-23)
மகாளயபட்சம் ஆரம்பம்
11-(ஞாயிறு)-(ஆவணி-26)
மஹாபரணி
14-(புதன்)-(ஆவணி-29)
மகாளய அமாவாசை
25-(ஞாயிறு)-(புரட்டாசி-08)
நவராத்திரி ஆரம்பம்
26-(திங்கள்)-(புரட்டாசி-09)
அக்டோபர் 2022 இந்து பண்டிகைகள் :
ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை
04-(செவ்வாய்)-(புரட்டாசி-17)
ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை
05-(புதன்)-(புரட்டாசி-18)
தீபாவளி பண்டிகை
(கேதார கௌரி விரதம்)
24-(திங்கள்)-(ஐப்பசி-07)
கந்தசஷ்டிஆரம்பம்
25-(செவ்வாய்)-(ஐப்பசி-08)
கந்தசஷ்டி சூரசம்ஹாரம்
30-(ஞாயிறு)-(ஐப்பசி-13)