TNPSC பொது அறிவு வினா விடைகள் பகுதி-6

    1. இரத்தத்தில் சர்க்கரையின் அளவு எதனால் அதிகரிக்கப்படுகிறது?

    விடை:  குளுக்காஹான்

    2. தவத்திரு குன்றக்குடி அடிகளார் சார்ந்த மாவட்டம்

    விடை:  சிவகங்கை

    3. சதுப்பு நிலக் காடுகள் காணப்படுவது

    விடை:  கடற்கரை மற்றும் டெல்டாப் பகுதிகளில்

    4. இந்தியப் பொருளாதாரத் திட்டமிடுதலில் சேர்க்கப்படாத நோக்கம் எது?

    விடை:  மக்கள்தொகை வளர்ச்சி

    5. கதக் எனும் நடனம் எங்கு முதன்மையான நடனமாக கருதப்படுகிறது?

    விடை:  வட இந்தியா

    6. ஆசியாவின் மிக நீண்ட மலைத்தொடர்கள்

    விடை:  இமய மலைத்தொடர்கள்

    7. இந்தியாவின் தோட்டக்கலை ஆராய்ச்சி மையம் உள்ள இடம்

    விடை:  பெங்களூர்

    8. மதுரா விஜயம் என்ற நூலில் ஆசிரியர்

    விடை:  காங்கா தேவி

    9. தமிழகத்தில் பெட்ரோலியம் பெருவாரியாகக் கிடைக்கும் மாவட்டம்

    விடை:  நாகப்பட்டினம்

    10. ஆசிரியர் தினம் கொண்டாடப்படும் நாள்

    விடை:  செப்டெம்பர் 5

    11. அணுக்கரு ஒன்றினுள் இருப்பது

    விடை:  புரோட்டன்க்கள் மற்றும் நியூட்ரான்கள்

    12. இந்தியாவிலுள்ள மிகவும் முக்கியமான சிறுதொழில் எது?

    விடை:  கைத்தறிகள்

    13. தமிழ் நாடு அதிக மழைப் பொழிவைப் பெறக்கூடிய மாதங்கள்

    விடை:  அக்டோபர்-டிசம்பர்

    14. ஜனாதிபதி பதவிக்கான தேர்தலை நடத்துபவர் யார்?

    விடை:  இந்தியத் தேர்தல் ஆணையம்

    15. மன்னர் திருமலை நாயக்கரின் தலைநகர் எது?

    விடை:  தஞ்சாவூர்

    16. பல்லவ மன்னர்களின் சித்திரகார புலி என்ற அடைமொழியை பெற்றவர்

    விடை:  மகேந்திரவர்மன்

    17. இந்தியாவில் முதல் ரப்பர் தோட்டம் எங்கு அமைக்கப்பட்டது?

    விடை:  கேரளா

    18. இந்தியாவில் பருத்தி துணி உற்பத்தி செய்யும் ஆலைகள் அதிகமாக உள்ள மாநிலம் எது?

    விடை:  தமிழ்நாடு

    19. இந்திய தேசத்தின் மூவர்ணக் கொடியை தயாரித்தவர்

    விடை:  காந்திஜி

    20. உலகின் சர்க்கரைக் கிண்ணம்

    விடை:  கியூபா

    21. மத்திய நெல் ஆராய்ச்சி நிறுவனம் எங்கு உள்ளது?

    விடை:  கட்டாக்

    22. பகல் மற்றும் இரவு இதனால் ஏற்படுகின்றது

    விடை:  புவி தன்னைத்தானே சுழன்று வருவதால்

    23. தென் மேற்கு பருவக்காற்று அதிக மழைப் பொழிவை கொடுப்பது

    விடை:  மேற்கு கடற்கரை

    24. இதயத்திலிருந்து இரத்தத்தை எடுத்துச் செல்லும் இரத்த நாளங்கள்

    விடை:  தமனி

    25. சமன்பாடு 2x²-11x-6=0 ன் ஒரு மூலம் 6 எனில் மற்றொரு மூலம்

    விடை:  -1/2

    26. புத்தர் எங்கு முதன் முதலில் போதித்தார்?

    விடை:  சாரநாத்

    27. குப்தர்கள் காலத்தில் வாழ்ந்த சிறந்த கணித மேதை

    விடை:  ஆரியபட்டர்

    28. தேசிய மாசு தடுப்பு தினம் கடைப்பிடிகப்படும் நாள்

    விடை:  டிசம்பர் 2 ஆம் தேதி

    29. பருத்தி விளைவதற்கு ஏற்ற மண்

    விடை:  கரிசல் மண்

    30. தேயிலை அதிகமாக உற்பத்தி செய்யும் மாநிலம்

    விடை:  அஸ்ஸாம்


    நாள் காட்டி மாத காட்டி ராசி பலன்
    பண்டிகை நாட்கள்
    இந்து
    பண்டிகை
    கிறிஸ்துவ
    பண்டிகை
    முஸ்லீம்
    பண்டிகை
    அரசு
    விடுமுறை
    கரி
    நாள்
    விரத
    தினங்கள்
    சுபமுகூர்த்த
    நாட்கள்
    அமாவாசை
    நாட்கள்
    பௌர்ணமி
    நாட்கள்
    பஞ்சாங்கம் ராகு,குளிகை
    எமகண்டம்
    அஷ்டமி,நவமி
    சிவராத்திரி
    ஆன்மிக தகவல்கள்
    வாஸ்து
    தகவல்
    ஆன்மிக
    தகவல்கள்
    ஆன்மிக
    பலன்கள்
    திருமண
    பொருத்தம்
    பிறந்த நாள்
    பலன்கள்
    கடவுள்
    புகைப்படம்
    பயனுள்ள தகவல்கள்
    Baby
    Names
    மருத்துவ
    குறிப்புகள்
    கவிதைகள்
    பொது
    அறிவு
    திருக்குறள் காதல்
    பொருத்தம்
Tamil Daily Calendar 2023 | Tamil Monthly Calendar 2023 | Tamil Calendar 2023 | Tamil Muhurtham Dates 2023 | Tamil Wedding Dates 2023 | Tamil Festivals 2023 | Nalla Neram 2023 | Amavasai 2023 | Pournami 2023 | Karthigai 2023 | Pradosham 2023 | Ashtami 2023 | Navami 2023 | Karinal 2023 | Daily Rasi Palan |