TNPSC பொது அறிவு வினா விடைகள் பகுதி-2 |
1. எலிசா சோதனை எந்த நோயைக் கண்டறிய உதவும்?
விடை: எயிட்ஸ்
2. ஜம்மு காஷ்மீரின் அரசாங்க மொழி எது?
விடை: உருது
3. ராஜ்ய சபாவில் நியமிக்கப்படும் உறுப்பினர்கள் எத்தனை பேர்?
விடை: 12
4. திரு. வி. கல்யாணசுந்தரம் தொடங்கிய பத்திரிகையின் பெயர் என்ன?
விடை: நவசக்தி
5. ஃபிராஷ் முறை மூலம் சேகரிக்கப்படும் தனிமம் எது?
விடை: கந்தகம் (சல்ஃபர்)
6. உலகில் மிக பழமையான வேதம் எது?
விடை: ரிக்வேதம்
7. தண்ணீரில் மிதக்கும் உலோகம் எது?
விடை: பாதரசம்
8. வைக்கம் வீரர் என்று போற்றப்படுபவர் யார்?
விடை: ஈ.வீ.ராமசாமி
9. பழனி மலை அருகே அமைந்துள்ள முக்கிய கோடை வாசஸ்தலம் எது?
விடை: கொடைக்கானல்
10. மிக அடர்த்தியான கார்பன் எது?
விடை: கரி
11. முதலாம் பானிபட் போர் நிகழந்த ஆண்டு எது?
விடை: 1526
12. “யாதும் ஊரே யாவரும் கேளிர்” எனத் தொடங்கும் பாடலைப் பாடியவர் யார்?
விடை: கணியன் பூங்குன்றனார்
13. தமிழ்நாட்டிற்கு மழை கிடைப்பது
விடை: வடகிழக்கு பருவத்தால்
14. தொல்க்காப்பியம் எத்தனை அதிகாரங்களைக் கொண்டது
விடை: மூன்று
15. கால்நடைகளில், ஆடுகளில் உண்டாகும் நோய்
விடை: ஆந்த்ராக்ஸ்
16. ஐன்ஸ்டீன் நோபல் பரிசு பெற்றது எதற்காக?
விடை: சார்பியல் தத்துவம்
17. உலகத்தில் தங்கத்திற்கான மிகப் பெரிய சந்தை இருக்கும் இடம்
விடை: ஐக்கிய அமெரிக்க நாடுகள்
18. புறாவின் விலங்கியல் பெயர்
விடை: லிவியா
19. வட்டமேஜை மாநாடு எங்கு நடந்தது?
விடை: லண்டன்
20. இந்தியப் பசுமைப் புரட்சியின் சிற்பி யார்?
விடை: M.S. சுவாமிநாதன்
21. இனணயத்தில் இனணந்து ஒரு கணிப்பொறி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
விடை: சேவையகம்
22. தாவர வளர்ச்சி உதவும் முக்கிய ஹார்மோன் யாது?
விடை: ஆக்ஸிஜன்
23. கணிப்பொறி வளங்களைப் பகிர்ந்து கொள்ளவும், தகவல் மற்றும் நிரல்களைப் பரிமாறிக் கொள்ளவும் எது பயன்படுகிறது?
விடை: வலை
24. அணுவைப் பற்றிய கருத்தை முதலில் கூறிய அறிஞர் யார்?
விடை: ஜான் டால்டன்
25. பாஸ்பரஸ்னஸ் முதன் முதல் கண்டறிந்தவர் யார்?
விடை: பிராண்ட்
26. இந்திய தேசிய வருமானத்தை கணிப்பது
விடை: திட்டக்குழு
27. இந்திய அணு ஆராய்ச்சி மையம் அமைந்துள்ள இடம்
விடை: டிராம்பே
28. சர்வதேச கல்வி நாளாக பின்பற்றுவது
விடை: செப்டம்பர் 5
29. ஆப்பிள் பழத்தில் உள்ள அமிலம்
விடை: மாலிக்
30. இந்தியாவில் காணப்படுவது ஒரு
விடை: பாராளுமன்ற முறை அரசாங்கம்