பு பெண் குழந்தை தமிழ் பெயர்கள் |
- புகழ்ச்செல்வி
- புகழ்வாணி
- புகழ்க்கொடி
- புகழ்மாலை
- புகழ்மொழி
- புகழ்க்குழலி
- புகழ்த்தேவி
- புகழ்மணி
- புகழ்நிதி
- புகழ்மதி
- புகழரசி
- புகழ்மாணிக்கம்
- புகழ்நகை
- புகழ்முத்து
- புகழருவி
- புகழ்ப்பாவை
- புகழ்நாயகி
- புகழ்தமிழ்
- புகழ்மாலை
- புகழ்மங்கை
- புகழ்நங்கை
- புகழ்க்குமரி
- புகழொளி
- புகழமுது
- புகழ்விழி
- புதுமைச்செல்வி
- புதுமைக்கொடி
- புதுமைவல்லி
- புதுமைமணி
- புதுமைமதி
- புதுமலர்ச்செல்வி
- புலித்தேவி
- புலிப்பாவை