2022 October Hindu Festivals - 2022 அக்டோபர் இந்து பண்டிகைகள் |
அக்டோபர் 2022 இந்து பண்டிகைகள் :
ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை
04-(செவ்வாய்)-(புரட்டாசி-17)
ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை
05-(புதன்)-(புரட்டாசி-18)
தீபாவளி பண்டிகை
(கேதார கௌரி விரதம்)
24-(திங்கள்)-(ஐப்பசி-07)
கந்தசஷ்டிஆரம்பம்
25-(செவ்வாய்)-(ஐப்பசி-08)
கந்தசஷ்டி சூரசம்ஹாரம்
30-(ஞாயிறு)-(ஐப்பசி-13)