அட்டசெல்வம் எட்டு செல்வங்கள் |
அட்டசெல்வம் (எட்டு செல்வங்கள் ) :
1) நல் சுற்றம்
2) ராஜாங்கம்
3) பிள்ளைகள்
4) தங்கம்
5) அணிவதற்குரிய ஆடை
6) ஆளுதர்க்குரிய அடிமை
7) நெல் முதலிய தானியம்
8)வாஹனம் – இவையே அட்ட ஐஸ்வர்யம் (எட்டு செல்வங்கள் ) எனப்படும்.
அட்டசெல்வம் எட்டு செல்வங்கள் |
அட்டசெல்வம் (எட்டு செல்வங்கள் ) :