யோகநிலையில் பிரம்மன் |
யோகநிலையில் பிரம்மன்
சேத்தியாதோப்பு-விருத்தாசலம் சாலையில், எறும்பூர் கிராமத்தில், கதம்பனேசுவரர் ஆலயத்தில், கி.பி.935, பராந்தசோழன் காலந்தொட்டு, வடக்கு நோக்கி யோகம் பயிலும் பிரம்மன்.
Lord Brahma in Padmasana facing north @ Erumbur Sri Kadambavaneswarar Temple, 935 A.D., Melbuvanagiri Taluk, Cuddalore District. 5 Km from Sethiathoppu towards Virudhachalam.