Home »

    மருத்துவ பழமொழிகள்

     மருத்துவ பழமொழி:

    * கோழைக்கு எதிர் தூதுவளை... நம் குடும்பத்தின் நன்மைக்கு துளசி இலை.

    * வாதத்தை அடக்கும் முடக்கத்தான்..நல் வாழ்வுக்கு வேண்டுமே முருங்கைதான்.

    * கண்ணுக்கு நன்மை செய்யும்.. பொன்னாங்கண்ணி மஞ்சள் காமாலைக்கு மருந்தாகும் கரிசலாங்கண்ணி.

    * குடல் புண்ணை ஆற்றிடும் மணத்தக்காளி.. சிறுநீரைப் பெருக்கிடும் சிறுகீரை.

    * கோழையை இளக்கும் குப்பைமேனிச் சாறு.

    * அரணைக் கடியை ஆற்றும் சிறுகுறிஞ்சான்.

    * காசநோய்க்கு கண்கண்ட வெந்தயக்கீரை.

    * ஆசன வெடிப்புக்குத் துத்திக்கீரை.

    * தொண்டை, காது, சுவாச நோய்களுக்குத் தூதுவளைக்கீரை.

    * வெங்காயம் உண்போர்க்குத் தங்காயம் பழுதில்லை.

    * கிழங்குகளில் கருணையன்றி வேறொன்றும் புசியாதே.

    * நெஞ்சில் கபம் போம், நிறை இருமி நோயும் போம் விஞ்சு வாதத்தின் விளைவு போம்.

    * நன்னாரி மேனியைப் பொன்னாக்கும்.

    * விடா சுரத்திற்கு விஷ்ணுக் கரந்தை.

    * விஷத்தைக் குடித்தவன் மிளகு நீர் குடிக்க வேண்டும்.

    * ஆலம்பட்டை மேகத்தைப் போக்கும்.

    * வில்வம் பித்தம் தீர்க்கும். 

    * காலை இஞ்சி, கடும் பகல் சுக்கு, மாலை கடுக்காய் வாழ்வை வளமாக்கும் 

    * அனைத்து வியாதிக்கும் அருகம்புல் சாறு.

    இவ்வாறு மனித உடம்பைத் தாக்கும் நோய்களையும் மருத்துவரிடம் செல்லாமல், அந்நோயைத் தீர்க்க எடுத்துக்கொள்ள வேண்டிய மருந்துகளையும் மிகத் தெளிவாக எடுத்தியம்புகின்றன இப் பழமொழிகள்...


    ➜ Download Daily Tamil Calendar APP

    2021 Tamil Calendar
    • 22.1.2021 Tamil Calendar

    • 2021 January Monthly Calendar

    • 2021 Rasi Palan

    • 2021 Subha Muhurtham – Wedding Dates

    • 2021 Government Holidays

    • 2021 Hindu Festivals

    • 2021 Christian Festivals

    • 2021 Muslim Festivals

    • 2021 Kari Naal

    • 2021 Amavasai Dates- 2021 Pournami Dates

    • 2021 Pradosham-Karthigai-Sashti-Navami

    • 2021 Gowri Panjangam

    • 2021 GRAGA Horai Kalam

    • 2021 Vasthu Seiyum Naal

    • 2021 Raahu Kaalam, Yama Gandam, Kuligai

    • 2021 Mukkiya Viratha Natkal

    • 2021 Subha Muhurtham Date

    • Thirumana Porutham

    • ஆண் நட்சத்திரத்திற்கு பொருத்தமான பெண் நட்சத்திரங்கள்

    • பெண் நட்சத்திரத்திற்கு பொருத்தமான ஆண் நட்சத்திரங்கள்

    • தாமதமாகத் திருமணம் நடைபெற காரணம்

    • ஆண் குழந்தை தமிழ் பெயர்கள்

    • பெண் குழந்தை தமிழ் பெயர்கள்

    • உங்கள் ராசிக்கு அதிஷ்ட கடவுள்

    • உங்கள் ராசி மற்றும் நட்சத்திர மரங்கள்

    • Birthday Palangal

    • தானத்தின் பலன்கள்

    • சுக்ர திசை பலன்கள்

    • சனி திசை பலன்கள்

    • கேது திசை பலன்கள்

    • ராகு திசை பலன்கள்

    • Poojai Mantram

    • God Photos

    • தமிழ் கவிதைகள்

    • சந்திராஷ்டம் தோஷ நட்சத்திரம்

    • Baby Names - நச்சத்திரம்

    • Baby Or Boy Gender Prediction Chart

    • Macha Sastram

    • Manaiyadi Shastram

    • Palli Vilum Palan

    • En Kanitham

    • Kanavu Palangal

    • Anmigam - ஆன்மிகம்

    • ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா

    • ஸ்ரீமத் பகவத்கீதை - ஆன்மிகம்

    • Bakthi Paadal Varigal

    • Navagraha - நவக்கிரகங்கள்

    • Tamil Month Names

    • Rasi LUCKY Stones

    • மருத்துவ குறிப்புகள்

    • Learn English in Seven Days

    • 2021 Daily Tamil Calendar | 2021 Monthly Tamil Calendar | 2021 Tamil Calendar | 2021 Tamil Muhurtham Dates | 2021 Tamil Wedding Dates| 2021 Nalla Neram | 2021 Amavasai | 2021 Pournami | 2021 Tamil Festivals | 2021 Karthigai | 2021 Pradosham | 2021 Ashtami | 2021 Navami