மனையடி சாஸ்திரம்

     மனையடி சாஸ்திரம் :-

    குறிப்பு : ஒரு அடி என்பது 12 அங்குலங்கள் உடையது ஆகும். சென்டிமீட்டர் கணக்கில் சொன்னால் 1 அடி என்பது 30 செ.மீ. ஆகும். இந்த அடி கணக்குகள் (100 செ.மீஇ 1 மீட்டர்இ 1000 மீட்டர்இ 1 கிலோ மீட்டர்) 1950-களில்தான் நடைமுறைக்கு வந்தது.

    6 அடிவாழ்க்கை சிறப்படையும். நோய் அகலும்
    7 அடிஇது நல்லதல்ல. வறுமையே வாழ்வாகிவிடும்
    8 அடிகாரிய அனுகூலம். லட்சுமி கடாட்சம் உண்டு
    9 அடிஇது நல்லதல்ல. மன அமைதி கெடும்
    10 அடிபொன் பொருள் போகம். வீட்டில் எப்பொழுதும் சுபிட்சம்
    11 அடிதனம் பொருள் சேர்க்கையும், வண்டி வாகன வசதிகளும் ஏற்படும்
    12 அடிசெல்வம் குறையும்
    13 அடிஆரோக்யம் குறையும், பகைமை கூடும்
    14 அடிஅனைவரது பகையையும் சம்பாதிக்க நேரிடும்
    15 அடிபொருளாதார சீர் குலைவு ஏற்படும்
    16 அடிசெல்வாக்குண்டு லட்சுமி கடாட்சம் உண்டு
    17 அடிசகலரையும் எதிர்த்து ஜெயிக்கும் நிலை உண்டாகும்
    18 அடிசெல்வம் குறைந்து போகும்
    19 அடிதீய பலன்களே நேரிடும்
    20 அடிகுடும்பம் விருத்தியடையும் செல்வம் சேரும்
    21 அடிபுகழ் உண்டாகும். குடும்ப அபிவிருத்தி உண்டு
    22 அடிசத்ருக்கள் உண்டு. ஆனால் எதிர்த்து வெற்றி பெறுவர்
    23 அடிகுடியிருக்க இயலாமல் போய்விடும்
    24 அடிமத்திம பலன்கள்
    25 அடிதெய்வீக கடாட்சம் இல்லை
    26 அடிசுகபோக யோக வாழ்க்கை கிட்டும்
    27 அடிமிகுந்த செல்வம் உண்டு
    28 அடிதெய்வீகப் பற்றுதல் ஏற்படும், புகழ் உண்டாகும், குடும்பம் விருத்தியடையும்.
    29 அடிசொத்து சுகம் சேர்க்கை
    30 அடிலட்சுமி கடாட்சம் உண்டு
    31 அடிதெய்வ கடாட்சம் வீட்டில் உண்டு. சகல போக சுகங்களும் கிட்டும்
    32 அடிமஹா விஷ்ணு அருள் உண்டு
    33 அடிபொன் பொருள் யோகம் சித்தியாகும்
    34 அடிவாழ்க்கை கசந்துவிடும்
    35 அடிதெய்வீக கடாட்சம் உண்டு
    36 அடிஅரசனுக்கு நிகரான வாழ்க்கை
    37 அடிவண்டி வாகன லாபம் உண்டாகும். சொத்து சேர்க்கை
    38 அடிகெட்ட சக்திகளின் உறைவிடம்
    39 அடிஆரோக்கியம் ஏற்படும். சந்தோஷமான வாழ்க்கை
    40 அடிஎதிரிகளால் தொல்லை உண்டாகும்.
    41 அடிஇன்பம், செல்வம் பெருகும்
    42 அடிலஷ்மி குடியிருப்பாள்
    43 அடிதீங்கு ஏற்படும்
    44 அடிதுஷ்ட ஜந்துக்கள் மூலம் ஆபத்து
    45 அடிசிறப்பான வாழ்க்கை
    46 அடிமுன்னேற்றம் ஏற்படாது
    47 அடிவறுமை உண்டாகும்
    48 அடிநெருப்பால் ஆபத்துண்டு
    49 அடிவறுமையும், நோயும்
    50 அடிநற்பலன் உண்டாகும்
    51 அடிவழக்கு விவகாரம் உண்டு
    52 அடிசெல்வம் செழிக்கும்
    53 அடிவீண் செலவு அதிகரிக்கும்
    54 அடிலாபம் பெருகும்
    55 அடிசுற்றத்தார் எதிரியாவார்
    56 அடிநல்ல மக்கட்பேறு உண்டாகி சிறப்புடன் வாழும் யோகம் பிறக்கும்
    57 அடிமக்கட் செல்வம் இல்லை
    58 அடிவிரோதம் உண்டாகும்
    59 அடிமத்திம பலன்கள்
    60 அடிசெல்வம் சேரும் . சிறப்பான வாழ்வுண்டு
    61 அடிகுடும்பச் சீர்குலைவு ஏற்படும்
    62 அடிவறுமை உண்டாகும்
    63 அடிஇருப்பு குறையும்
    64 அடிசகல சம்பத்தும் உண்டு
    65 அடிபெண்களால் பிரச்சனை
    66 அடிபுத்திர பாக்கியம்
    67 அடிமனதில் பய உணர்வு ஏற்படும்
    68 அடிசொத்துசுகம் சேர்க்கை உண்டாகும்
    69 அடிஆயுதம் – அக்னி – விஷம் இவற்றால் ஆபத்து
    70 அடிஅந்நியருக்கு பலன் தரும்
    71 அடிகௌரவம் உயரும்
    72 அடிபாக்கியமண்டு
    73 அடிஅரசயோகம் உண்டு
    74 அடிஅபிவிருத்தி உண்டாகும்
    75 அடிசுகம் உண்டாகும்
    76 அடிசெல்வம் கரையும்
    77 அடிஎல்லாவிதமான வசதிகளும் உண்டு
    78 அடிபுத்திர பாக்கியம் குறைவு
    79 அடிகால்நடைகள் அபிவிருத்தி
    80 அடிபொருள் வசதி அதிகரிக்கும்
    81 அடிஉரிமையாளர் எதிர்பாரா கண்டத்தை அடைவர்
    82 அடிநெருப்பு மற்றும் இயற்கைப் பேரழிவுகளால் ஆபத்து
    83 அடிவாழ்க்கை சீர்குலையும். நிம்மதி போய்விடும்
    84 அடிசகல பாக்கியம் கிட்டும்
    85 அடிசகல சம்பந்தம் பெற்று வாழ்வர்
    86 அடிவறுமை, பிணி வந்தடையும்
    87 அடிசெல்வச் செழிப்புண்டு, புகழ்சேரும்
    88 அடிசெளபாக்கிய வாழ்க்கை
    89 அடிபொன், பொருள் போக வாழ்க்கை ஏற்படும்
    90 அடிநிறைவான வாழ்க்கை,சகல வாழ்க்கை வசதிகளும் உண்டாகும்
    91 அடிகல்விமானால் சிறப்படையலாம். செல்வம் சேரும்.
    92 அடிஅஷ்ட ஐஸ்வர்யங்கள் சேரும்
    93 அடிபல தேசங்கள் சென்று வாழ்வார்கள்
    94 அடிஅந்நிய தேசம் போவான்
    95 அடிவளமான வாழ்ககை மக்கட்பேறு
    96 அடிபிரதேசம் செல்வான்
    97 அடிதொழில் உத்யோக உயர்வுண்டு. அதிகாரம் உண்டு
    98 அடிபிரதேசம் செல்வான்
    99 அடிஅரச போகம்
    100 அடிமிகு செல்வம். அரசனுக்கு ஒப்பான வாழ்க்கை

    நாள் காட்டி மாத காட்டி ராசி பலன்
    பண்டிகை நாட்கள்
    இந்து
    பண்டிகை
    கிறிஸ்துவ
    பண்டிகை
    முஸ்லீம்
    பண்டிகை
    அரசு
    விடுமுறை
    கரி
    நாள்
    விரத
    தினங்கள்
    சுபமுகூர்த்த
    நாட்கள்
    அமாவாசை
    நாட்கள்
    பௌர்ணமி
    நாட்கள்
    பஞ்சாங்கம் ராகு,குளிகை
    எமகண்டம்
    அஷ்டமி,நவமி
    சிவராத்திரி
    ஆன்மிக தகவல்கள்
    வாஸ்து
    தகவல்
    ஆன்மிக
    தகவல்கள்
    ஆன்மிக
    பலன்கள்
    திருமண
    பொருத்தம்
    பிறந்த நாள்
    பலன்கள்
    கடவுள்
    புகைப்படம்
    பயனுள்ள தகவல்கள்
    Baby
    Names
    மருத்துவ
    குறிப்புகள்
    கவிதைகள்
    பொது
    அறிவு
    திருக்குறள் காதல்
    பொருத்தம்
Tamil Daily Calendar 2023 | Tamil Monthly Calendar 2023 | Tamil Calendar 2023 | Tamil Muhurtham Dates 2023 | Tamil Wedding Dates 2023 | Tamil Festivals 2023 | Nalla Neram 2023 | Amavasai 2023 | Pournami 2023 | Karthigai 2023 | Pradosham 2023 | Ashtami 2023 | Navami 2023 | Karinal 2023 | Daily Rasi Palan |