வீடு கட்ட மனை நீள அகல அளவு சாஸ்திரம் |
6 அடி நன்மை உண்டு
8 அடி மிகுந்த பாக்கியமுண்டு
10 அடி ஆடு, மாடு குறைவில்லா வாழ்வுண்டு
16 அடி மிகுந்த செல்வமுண்டு
17 அடி அரசனை போல் பாக்கியம் சேரும்
20 அடி ராஜ யோகம் உண்டு
21 அடி பசுக்களுடன் பாக்கியம் சேரும்
27 அடி மிக்க செல்வத்துடன், மதிக்க வாழ்வர்
28 அடி செல்வமும் தெய்வ கடாஷமுண்டு
30 அடி லஷ்மி கடாஷம் பெற்று வாழ்வர்
32 அடி முகுந்தனருள் பெற்று வையகம் வாழ்வர்
35 அடி லஷ்மி கடாஷமுண்டு
36 அடி அரசனையும் அரசாள்வான்
41 அடி இன்பமும் செல்வமும் உண்டு
42 அடி லஷ்மி குடியிருப்பாள்
45 அடி சற்புத்திரர் உண்டு
50 அடி பாற்பாக்கியம் உண்டு