பெண் தலைவர்களின் பெயர்கள் |
பெண் தலைவர்களின் பெயர்கள் மற்றும் பொருள்
- அன்னை தெரஸா ---- ரோஜா அரும்பு
- அன்னி பெசண்ட் ---- கருணை உள்ளம்
- அருந்ததி பட்டாச்சாரியா ---- காலை நட்சத்திரம்
- இந்திரா காந்தி ---- அழகானவள்
- ஏஞ்சலினா ஜுலி ---- இறைவனின் இளம் தூதர்
- கஸ்தூரிபாய் ---- உத்வேகம் உடைய பெண், சிறந்த நறுமணத்தின் அரசி
- கமலா நேரு ---- தாமரை போன்றவள்
- கல்பனா சாவ்லா ---- ஆடம்பரமான கடவுள் பிரதிஷ்டை
- காத்ரின் ---- தூய்மையானவள்
- கிரண்பேடி ---- சூரிய கதிர்கள்
- குயின் எலிசபத் ---- உயர்ந்த பெண்தேவனுடைய பிரமாணம்
- சரோஜினி நாயுடு ---- தாமரை போன்றவள்
- சானியா மிர்ஷா ---- நேரம்
- சோனியா காந்தி ---- மரியாதையானவள்
- துர்கா பாய் தேஸ்முக் ---- தலைவர் அல்லது பிரதானமானவர்
- பத்மஜா நாயுடு ---- தாமரையில் இருந்து பிறந்தவள்
- பிரதீபா படேல் ---- அறிவுத்திறன் உடையவள்
- பி.டி.உஷா ---- விடியல் பொழுதைக் குறிக்கும்
- மரிய தெரசா ---- தூய்மையானவள்
- மம்தா பானர்ஜி ---- அழகானவள்
- மாயாவதி ---- இயற்கையின் தாய்
- மீரா பாய் ---- தூய பகவான் கிருஷ்ணரின் பக்தர்
- முத்துலட்சுமி ரெட்டி ---- லஷ்மி தேவிக்கு முத்தாக விளங்குபவள்
- மேரி கியூரி ---- பிரியமானவர்கள்
- மோனலிசா ---- ஊக்கமூட்டுபவள்
- ராணி லட்சுமி பாய் ---- ராணி போன்றவள்
- விஜயலட்சுமி பண்டிட் ---- வெற்றி தேவி
- விக்டோரியா ராணி ---- வெற்றி உடையவர்
- வேலு நாச்சியார் ---- காலம்
- ஜானகி தேவர் ---- தூய தயாரிப்பாளர் போன்றவள்
- ஜெயலலிதா ---- துர்கா தேவிக்கு சமமானவள்
- ஹெலன் கில்லர் ---- சந்திரன் போன்றவள்