காதலர் தின வாழ்த்துக்கள் |
கண்டிப்பாக காதலிக்கனும்
உயிருக்கு உயிரா காதலிக்கனும்
கண்ணா பிண்ணான்னு காதலிக்கனும்
உயிர விடுற வரை காதலிக்கனும்
இந்த மாதிரி யாரும் காதலிக்க முடியாது
சொல்ற அளவுக்கு காதலிக்கனும்
கல்யாணம் பண்ணிட்டு உயிருக்கு உயிராக
காதலிக்கணும்
காதலர் தின வாழ்த்துக்கள்
காதலர் தின வாழ்த்துக்கள்
உன் அழகு வேண்டாம்
உன் அறுதல் போதும்
ஆடம்பரம் வேண்டாம்
உன் அன்பு போதும் ............🌹
அதிக பணம் வேண்டாம்
உன் பாசம் போதும்
ஆசை வேண்டாம்
உன் அக்கறை போதும் ........🌹
உனக்கு நானும் எனக்கு
நீயும் உறவாக அல்ல
உயிராக இருந்தால் அதுவே போதும்........🌹
காதலர் தின வாழ்த்துக்கள்
ஒரு ரோஜாவின் புலம்பல்...
காதலிக்க தெரியாத பெண்ணின்
கூந்தலில் இருப்பதை விட,
காதலிக்க தெரிந்த ஆணின்
கல்லறையில் இருப்பது மேலானது.!.!.!