Home »

    அன்னையர் தின வாழ்த்துக்கள்..

    பாசத்தைப் பொழிவாள்
    பலனொன்றும் வேண்டாள்
    நேசத்தில் மலர்வாள்
    நெஞ்சத்தில் பூத்திடுவாள்

    கண்ணீரைக் கண்டால்
    கலங்கித் தவித்திடுவாள்
    உடல் கொஞ்சம் துவண்டால்
    உயிர் வாடித்
    துடித்திடுவாள்.
    அன்னையர் தின வாழ்த்துக்கள்..

    அன்னையர் தின வாழ்த்துக்கள்..
    😊ஆணினத்திற்கே கிடைக்காத பாக்கியம்
    பெண்னினம் மட்டுமே பெற்று வந்த பரிசு!😊

    😊ஒரு பிடி சோற்றைக் கூட - அதிகமாய்
    உட்கொள்ளாத வயிறு..!😊

    😊ஒரு உயிரையே உள்ளே வளரச் செய்யும்
    உலக அதிசயம்..!😊

    😊எவ்வளவுதான் விஞ்ஞான வசதிகள்
    வந்தாலும்..!😊

    😊கருவறையை விடப் பாதுகாப்பான
    அறையை..!😊

    😊குழந்தைக்கு தர யாருக்கு முடியும்..? 
    இறைவனின் வல்லமைக்கு இதனை விட
    சான்று வேண்டுமா..?😊

    😊பத்து நிமிடம் சுமந்தால் தோள் கனத்துப்
    போகிறது..!😊

    😊பத்து மாதம் சுமந்தாலும்
    கருவறை கனப்பதில்லை..!😊

    😊வலி என்றாலே உயிர் போகிறது என்பார்கள் -😊

    😊ஆனால்
    இந்த வலியில் மட்டுமே உயிர் வரும்..!😊

    😊மனைவியாய் வளரும் உறவு
    தாய்மையில்தான் தன்னிறைவு பெறுகிறது..!😊

    😊தாய்மையின் மகத்துவத்தை எத்தனை
    தத்துவமாயும் தத்ரூபமாயும் சொல்லலாம்.!😊.

    ➜ Download Daily Tamil Calendar APP

    2021 Tamil Calendar
    • 28.1.2021 Tamil Calendar

    • 2021 January Monthly Calendar

    • 2021 Rasi Palan

    • 2021 Subha Muhurtham – Wedding Dates

    • 2021 Government Holidays

    • 2021 Hindu Festivals

    • 2021 Christian Festivals

    • 2021 Muslim Festivals

    • 2021 Kari Naal

    • 2021 Amavasai Dates- 2021 Pournami Dates

    • 2021 Pradosham-Karthigai-Sashti-Navami

    • 2021 Gowri Panjangam

    • 2021 GRAGA Horai Kalam

    • 2021 Vasthu Seiyum Naal

    • 2021 Raahu Kaalam, Yama Gandam, Kuligai

    • 2021 Mukkiya Viratha Natkal

    • 2021 Subha Muhurtham Date

    • Thirumana Porutham

    • ஆண் நட்சத்திரத்திற்கு பொருத்தமான பெண் நட்சத்திரங்கள்

    • பெண் நட்சத்திரத்திற்கு பொருத்தமான ஆண் நட்சத்திரங்கள்

    • தாமதமாகத் திருமணம் நடைபெற காரணம்

    • ஆண் குழந்தை தமிழ் பெயர்கள்

    • பெண் குழந்தை தமிழ் பெயர்கள்

    • உங்கள் ராசிக்கு அதிஷ்ட கடவுள்

    • உங்கள் ராசி மற்றும் நட்சத்திர மரங்கள்

    • ஜாதகத்தில் நடக்கும் திசைக்கேற்ப எந்தெந்த வழிபாடு செய்வது சிறப்பு

    • Birthday Palangal

    • தானத்தின் பலன்கள்

    • சுக்ர திசை பலன்கள்

    • சனி திசை பலன்கள்

    • கேது திசை பலன்கள்

    • ராகு திசை பலன்கள்

    • Poojai Mantram

    • God Photos

    • தமிழ் கவிதைகள்

    • சந்திராஷ்டம் தோஷ நட்சத்திரம்

    • Baby Names - நச்சத்திரம்

    • Baby Or Boy Gender Prediction Chart

    • Macha Sastram

    • Manaiyadi Shastram

    • Palli Vilum Palan

    • En Kanitham

    • Kanavu Palangal

    • Anmigam - ஆன்மிகம் தகவல்கள்

    • Bakthi Paadal Varigal

    • Navagraha - நவக்கிரகங்கள்

    • Tamil Month Names

    • Rasi LUCKY Stones

    • மருத்துவ குறிப்புகள்

    • Learn English in Seven Days

    • 2021 Daily Tamil Calendar | 2021 Monthly Tamil Calendar | 2021 Tamil Calendar | 2021 Tamil Muhurtham Dates | 2021 Tamil Wedding Dates| 2021 Nalla Neram | 2021 Amavasai | 2021 Pournami | 2021 Tamil Festivals | 2021 Karthigai | 2021 Pradosham | 2021 Ashtami | 2021 Navami