வாழ்க்கை கவிதைகள் |
தானாக உயரும்
*வயது*!
விடாமல் துரத்தும்
*காலம்*!!
தடுக்க முடியாத
*நேரம்*!!!
கடக்கத் துடிக்கும்
*இளமை*!!!!
காலைத் தடுக்கும்
*சமூகம்*!! தொடவேண்டிய
*இலக்கு*!!!!!!
இத்தனை போராட்டம் தான் *வாழ்க்கை*!!!
வாழ்க்கை கவிதைகள்
எப்படி வேண்டுமானாலும்
வாழ்ந்து விட்டுப்போங்கள்
உங்களால் ஒருவர் அழவோ
அழியவோ கூடாதென்று
கொள்கையை மட்டும்
கடைபிடியுங்கள்.......!
வாழ்க்கை
பிழையை மறைக்க
ஆயிரம் காரணம்
சொல்வார்கள்
ஆனால்
சரியானதை சொல்லத்
தயங்கி நிற்பார்கள்
இதுதான்
வாழ்க்கை.