அன்பு ஆசை கவிதைகள் |
ஒரு பெண்ணின்
அதிகபட்ச ஆசை
தனக்குள் இருக்கும்
சின்ன ஆசையை
அன்பால் நிறை வேற்றும்
ஆண் கிடைத்தால் போதும்
அன்பு கவிதைகள்
உங்க மனசு உடைந்து போகாமல்
இருக்க ஒரே வழி...
யார் மேலயும் உண்மையா அன்பு
வைக்காமல் இருப்பது தான் .....!
உங்க மனசு உடைந்து போகாமல்
இருக்க ஒரே வழி...
யார் மேலயும் உண்மையா அன்பு
வைக்காமல் இருப்பது தான் .....!
அன்பு கவிதைகள்
அடம்பிடிக்கும் பெண்கள்
திமிர் பிடித்தவர்களாக தெரியலாம்,!
அந்த திமிரில் தான்
அடங்கி
இருக்கிறது
ஒட்டுமொத்த அன்பும்!
அன்பு கவிதைகள்
ஒருவரை பற்றி அறியாமல்
அன்பு கொள்ளாதீர்கள்...
அறிந்தபின் அழ நேரிடும்...
ஏனெனில்
போலிகள்
அன்பு கவிதைகள்
அதீத அன்பு வைத்து யாரிடமும்
பேசிப் பழகாதீர்கள்,,
சில சமயம் அவர்களின் ஒரு
வினாடி மௌனம் கூட
கஷ்டமாகத்தான் இருக்கும்.. 😓
நிறைந்த உலகமிது...
அன்பு கவிதைகள்
ஒருவரை பற்றி அறியாமல்
அன்பு கொள்ளாதீர்கள்...
அறிந்தபின் அழ நேரிடும்...
ஏனெனில்
போலிகள்
அன்பு கவிதைகள்
அதீத அன்பு வைத்து யாரிடமும்
பேசிப் பழகாதீர்கள்,,
சில சமயம் அவர்களின் ஒரு
வினாடி மௌனம் கூட
கஷ்டமாகத்தான் இருக்கும்.. 😓
நிறைந்த உலகமிது...