மூளையை பழுதாக்கும் 10 விஷயங்கள் |
- காலை சிற்றுண்டியை தவிர்த்தல் .
- அதிகமாக உண்ணுதல்
- புகை பிடித்தல்
- அதிகமாக இனிப்பு சாப்பிடுதல்
- அதிகமாக உறங்குதல் (குறிப்பாக காலையில் )
- டிவி அல்லது கம்ப்யூட்டர் பார்த்து கொண்டே சாப்பிடுதல்
- உறங்கும்போது முகத்தை மறைத்துகொண்டு உறங்குதல்
- உடல் நலமின்றி இருக்கும் போது முளைக்கு அதிக வேலை தருதல்
- சிறுநீர் கழித்தலை அடக்கி வைத்தல்
- அதிகமாக பேசுதல்