4,13,22,31 D,M,T Piranthanaal palangal - Birthday Palangal |
Piranthanaal palangal - Birthday Palangal
* சேமிக்க வகையில் வருமானம் உயரும்.
* உடல்நலம் சீராகும். மகிழ்ச்சி நிலைக்கும்.
* பெண்கள் குழந்தைகளின் வளர்ச்சி கண்டு மகிழ்வர்.
*ஆன்மிக நிகழ்ச்சிகளில் பங்கேற்க வாய்ப்புண்டு.
*நண்பர்களுடன் பொழுதுபோக்குகளில் ஈடுபடலாம்.
*வெளிநாட்டிலிருந்து வரும் தகவல்கள் மகிழ்ச்சியளிக்கும்.
*நோய் நொடி காணாமல் போகும். மனம் உற்சாகம் பெறும்.
*அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும்.
*பிள்ளைகளின் பிடிவாத செயல் அதிருப்தி அளிக்கலாம்.
* மாணவர்கள் பெற்றோர் மகிழும் விதத்தில் செயல்படுவர்.
* வியாபாரிகள் வாடிக்கையாளர் ஆதரவுடன் வளர்ச்சி காண்பர்.
* விவசாயிகள் புதிதாக நிலம் வாங்க யோகமுண்டாகும்.
* பலரும் பாராட்டும் விதத்தில் செயல்பட்டு வருவீர்கள்
* பிரபலங்களின் அறிமுகத்தால் செல்வாக்கு காண்பீர்கள்.
* வருமானத்திற்கு குறைவிருக்காது. முயற்சி வெற்றி பெறும்.
* அடிக்கடி தொலைyµ பயணம் மேற்கொள்ளும் வாய்ப்புண்டு.
* நண்பர்களின் ஆதரவு எதிர்கால வளர்ச்சிக்கு துணைநிற்கும்.
* சுபநிகழ்ச்சிகளை திட்டமிட்டபடி சிறப்பாக நடத்துவீர்கள்.
* பெண்களுக்கு கணவர், குழந்தைகளால் மகிழ்ச்சி பெருகும்.
* மாணவர்கள் வெற்றி மேல் வெற்றி பெற்று சாதனைபுரிவர்.
* தொழிலதிபர்கள் அபரிமிதமான பணப்புழக்கத்துடன் இருப்பர்.
* வியாபாரிகள் நவீன உத்திமூலம் வியாபாரத்தைப் பெருக்குவர்.
* பணியாளர்கள் விரும்பிய பணி, இடமாற்றம் வந்து சேரும்.
* அரசியல்வாதிகள் தலைமையின் ஆதரவுடன் முன்னேறுவர்.
* விவசாயிகளுக்கு எதிர்பார்த்ததை விட விளைச்சல் கூடும்.
* அதிர்ஷ்ட எண்: 2,3,5
* அதிர்ஷ்ட கிழமை: ஞாயிறு, புதன்
* அதிர்ஷ்ட திசை: மேற்கு, வடக்கு
* நிறம்: வெள்ளை, பச்சை, மஞ்சள்
* வணங்க வேண்டிய தெய்வம்: கிருஷ்ணர், லட்சுமி