Vrichigam Rasi Lucky Stones |
விருச்சிகம் ராசிக்கல் :
செவ்வாய் ஆளும் விருட்சிக ராசிக்காரர்கள் அணிய வேண்டியது பவளம்.
செவ்வாய் மற்றும் கேது திசை நடப்பவர்களும் பவளம் அணியலாம்.
இதை அணிந்தால் தெய்வ கடாட்சம் கிடைக்கும்.
கோபம் குறைந்து, அதிர்ஷ்டம் உண்டாகும்.
நல்ல துணிச்சலைத் தரும். பொறாமை, வெறுப்பு போன்ற தீய குணங்களைப் போக்கி ஞானத்தைக் கொடுக்கும்.
பயத்தை போக்கும். தொழில் செய்யும் வாய்ப்புகள் உருவாகும்.