2024-புத்தாண்டு பலன்கள் எந்தெந்த ராசிக்கார வீட்டில் குவா.. குவா.. சத்தம் கேட்கும்? |
2024ஆம் ஆண்டில் எந்தெந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் குழந்தை பாக்கியம் கிடைக்கும்? என்று பார்ப்போம்.
மேஷம்
சிம்மம்
துலாம்
விருச்சிகம்
மகரம்
கும்பம்
மேலும், கிரகங்களின் மூலம் உண்டாகும் சுப பலன்களை அவரவர் ஜென்ம ஜாதகத்தில் உள்ள தசாபுத்திக்கு ஏற்ப நவகிரகங்கள் அளிப்பார்கள். அதாவது, தசாபுத்தியானது உங்களுக்கு சாதகமாக இருந்தால், அதிகளவு நன்மையையும், குறைந்தளவு தீமையையும் தரவல்லது.