ராசிகள் 2024 பிறக்கும் ஆங்கில வருடத்தில் இன்னல்கள் குறையும் ராசிகள் : |
மேஷம்
ரிஷபம்
மிதுனம்
துலாம்
விருச்சிகம்
மகரம்
இந்த ராசிக்காரர்களுக்கு பல நாட்களாக இருந்துவந்த இன்னல்கள் குறைந்து சாதகமான சூழல் உண்டாகும்.
நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்துவந்த வழக்கு விவகாரங்களில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.
மனதிற்கு பலவிதமான சங்கடங்களை ஏற்படுத்தி வந்த கடன்கள் குறைந்து கட்டுக்குள் வரும்.
விமர்சன பெயர்கள் நீங்கி சுபிட்சம் உண்டாகும்.
உடல் ஆரோக்கிய குறைபாடுகள் நீங்கி முன்னேற்றமான சூழல் உண்டாகும்.
எதிர்பார்த்த உதவிகளின் மூலம் நன்மையான சூழல் உண்டாகும்.
தொழில் சம்பந்தமான முயற்சிகளில் இருந்துவந்த தடைகள் நீங்கும்.
மனதை உறுத்திக் கொண்டிருந்த பலவிதமான பிரச்சனைகள் நீங்கி சுபிட்சம் பிறக்கும்.
எதுவென்று அறியாத பல பிரச்சனைகளுக்கு பெரியோர்களின் ஆதரவும், வழிகாட்டுதலும் கிடைக்கும்.
மேற்குறிப்பிட்டுள்ள ராசியை சேர்ந்தவர்கள் இந்த காலத்தை தகுந்த முறையில் பயன்படுத்தி, மனதில் மறைந்துள்ள பலவிதமான பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டு வாழ்வில் முன்னேற்றம் அடைவீர்களாக...!
அவரவர்களுக்கு நடக்கும் தசாபுத்திகள் சாதகமாக இருக்கும் பட்சத்திற்கு ஏற்ப சுப மற்றும் அசுப பலன்கள் நடைபெறும்.