ஸ்ரீ ராமனின் திருப்பெயர்கள் என்னென்ன தெரியுமா? |
ஸ்ரீ ராமனின் திருப்பெயர்கள் என்னென்ன தெரியுமா?
பகவானின் ஸ்ரீ இராம அவதாரம் மகாவிஷ்ணுவின் ஏழாவது அவதாரம் ஆகும். இவர் சு+ரிய வம்சத்தினை சேர்ந்த தசரத சக்கரவர்த்தி என்பவருக்கும் கோசலைக்கும் மகனாக பிறந்தார். இராவணனை அழிக்க இராமனாக பிறந்த பகவான் ஸ்ரீ ராமனுக்கு பல்வேறு திருப்பெயர்கள் உள்ளன. அவற்றை பற்றி இங்கு பார்ப்போம்.
திருப்பெயர்கள் :
• ஸ்ரீ கோசல ராமன்
• ஸ்ரீ தசரத ராமன்
• ஸ்ரீ சந்தான ராமன்
• ஸ்ரீ யக்ந ராமன்
• ஸ்ரீ பவித்ர ராமன்
• ஸ்ரீ கோதண்ட ராமன்
• ஸ்ரீ கல்யாண ராமன்
• ஸ்ரீ ஜானகி ராமன்
• ஸ்ரீ உதாரகுண ராமன்
• ஸ்ரீ கௌசல்ய ராமன்
• ஸ்ரீ பிராதரு வத்சல ராமன்
• ஸ்ரீ பராக்கிரம ராமன்
• ஸ்ரீ சீதா ராமன்
• ஸ்ரீ ஆனந்த ராமன்
• ஸ்ரீ மோட்ச பல பிரத ராமன்
• ஸ்ரீ தாரக நாம ராமன்
• ஸ்ரீ ராமன்
• ஸ்ரீ துக்க நாசக ராமன்
• ஸ்ரீ ரகு ராமன்
• ஸ்ரீ சரணாகத ராமன்
பல்வேறு திருப்பெயர்களைக் கொண்ட ஸ்ரீ ராமன் வனவாசம் சென்று வெற்றி கொண்டு நாடு திரும்பினான். அது போல் நமக்கு துன்பம் வரும் வேளையில் ஸ்ரீ இராமனை நினைத்து அவரை வணங்கினால் அனைத்து துன்பமும் விலகி இன்பம் கிடைக்கும்.