பௌர்ணமி அன்று எதை வாங்கலாம் செய்யலாம் |
பௌர்ணமி நாளில் நகை வாங்கலாமா?
• பௌர்ணமி நாளில் நகை வாங்கலாம்.
பௌர்ணமி அன்று வளைகாப்பு வைக்கலாமா?
• பௌர்ணமி என்பது மத்தியமான சுப திதியாகும்.
• பௌர்ணமியை விடுத்து வேறு சுப நாட்களில் வளைகாப்பு நடத்தலாம்.
சித்திரா பௌர்ணமி அன்று கிரகப்பிரவேசம் செய்யலாமா?
• பௌர்ணமி திதியில் இறை வழிபாடு மேற்கொள்வது சிறப்பாகும்.
• பௌர்ணமி மத்தியமான சுப திதி ஆகும்.
• ஆகவே, கிரகப்பிரவேசத்தை பௌர்ணமி திதியில் செய்வதை காட்டிலும் அதற்கான திதிகளில் செய்வது உத்தமம்.