2023 ஜனவரி விரத தினங்கள் |
January 2023
02 ஏகாதசி (திங்கள்)
03 கிருத்திகை (செவ்வாய்)
04 பிரதோஷம் (புதன்)
06 பௌர்ணமி (வெள்ளி)
10 சங்கடஹர சதுர்த்தி (செவ்வாய்)
13 சஷ்டி (வெள்ளி)
18 ஏகாதசி (புதன்)
19 பிரதோஷம் (வியாழன்)
20 சிவராத்திரி (வெள்ளி)
21 அமாவாசை (சனி)
22 திருவோணம் (ஞாயிறு)
25 சதுர்த்தி (புதன்)
27 சஷ்டி (வெள்ளி)
30 கிருத்திகை (திங்கள்)