Home

    வீடு வாங்கும் போது கவனிக்க வேண்டியவை

    வாங்கு வதற்க்கு ஏற்ற வீடு

    அரசு மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்ட மனை, வாழமாக வாழ்ந்து வேறிடம் செல்லும் குடும்பமனை, செல்வந்தரின் உபரி நிலம், தயாதிகள் நிலம் போன்ற வற்றை வாங்கி வீடு கட்டினால் செல்வமும், செழிப்பும், மனமிழ்ச்சியும் வம்ச விருத்தியும் வழங்களும் உண்டாகும்.

    வாங்க கூடாத மனைகள்

    வாழ்ந்து கெட்டவர் குடி இருந்த மனை வீடுகளை வாங்க கூடாது, தொழு நேயாளி, பைத்திய காரன், பரதேசம் சென்றவர் போன்றவர்களின் சொத்து, கோவிலுக்கு வழங்கிய கொடை நிலம், மானியமாக வழங்கப்பட்ட நிலம், அறக்கட்டலைக்கு சொந்தமான நிலம், துர்மரணம் நடந்த விடு, உரிமை இன்றி சுய அனுபத்தில் உள்ள நிலம் ஆகியவற்றை வாங்க கூடாது.

    மாந்திரீகர்கள் வாழ்ந்த மனை, பேய் ஓட்டும் தலமாக இருந்த இடம், பாழடைந்த வீடு, எதிரிகளுக்கு உறை விடமான இடம், சப்பாத்தி கள்ளிகளை அழித்து சீர்திருத்திய இடம், பாம்பு புற்று இருந்து அதனை அழித்து கட்டிய வீடு, வாழ்ந்து முறிந்தவரின் மனை, கோர்ட் ஏலத்திற்க்கு வந்த மனைகள் போன்ற குறிப்புடைய வீடுகளையோ அல்லது நிலங்களையோ வாங்கி வீடு கட்டவோ கூடாது


    நாள் காட்டி மாத காட்டி ராசி பலன்
    பண்டிகை நாட்கள்
    இந்து
    பண்டிகை
    கிறிஸ்துவ
    பண்டிகை
    முஸ்லீம்
    பண்டிகை
    அரசு
    விடுமுறை
    கரி
    நாள்
    விரத
    தினங்கள்
    சுபமுகூர்த்த
    நாட்கள்
    அமாவாசை
    நாட்கள்
    பௌர்ணமி
    நாட்கள்
    பஞ்சாங்கம் ராகு,குளிகை
    எமகண்டம்
    அஷ்டமி,நவமி
    சிவராத்திரி
    ஆன்மிக தகவல்கள்
    வாஸ்து
    தகவல்
    ஆன்மிக
    தகவல்கள்
    ஆன்மிக
    பலன்கள்
    திருமண
    பொருத்தம்
    பிறந்த நாள்
    பலன்கள்
    கடவுள்
    புகைப்படம்
    பயனுள்ள தகவல்கள்
    Baby
    Names
    மருத்துவ
    குறிப்புகள்
    கவிதைகள்
    பொது
    அறிவு
    திருக்குறள் காதல்
    பொருத்தம்
Tamil Daily Calendar 2023 | Tamil Monthly Calendar 2023 | Tamil Calendar 2023 | Tamil Muhurtham Dates 2023 | Tamil Wedding Dates 2023 | Tamil Festivals 2023 | Nalla Neram 2023 | Amavasai 2023 | Pournami 2023 | Karthigai 2023 | Pradosham 2023 | Ashtami 2023 | Navami 2023 | Karinal 2023 | Daily Rasi Palan |