ஊட்டச்சத்து குறைபாடு நோய்கள் |
ஊட்டச்சத்து குறைப்பாட்டினால் உண்டாகும் நோய்கள்
நமது உடலின் கட்டமைப்புக்கு ஊட்டச்சத்துக்கள் மிக அவசியமானது.
ஊட்டச்சத்துக்கள் பெரு நுண்ணூட்டச்சத்துக்கள், நுண்ணூட்டச்சத்துக்கள் என இரு வகைபடும்.
பெருநுண்ணூட்டச் சத்துக்களாவன புரதச்சத்து, மாவுச்சத்து, கொழுப்புச்சத்துக்கள் ஆகும்.
நுண்ணூட்டச் சத்துக்களாவன வைடமின்களும், தாதுச்சத்துக்களும் ஆகும்.
சத்துக்கள் குறைப்பாடுகள்
- புரதச்சத்து உடல் இளைப்பு நோய்
- மாவுச்சத்து கீட்டோன் செறிவு
- கொழுப்புச்சத்து தோலழற்சி
- வைடமின் எ கருவிழிநைவு, மாலை கண் நோய்
- வைடமின் டி எலும்பழற்சி, எலும்பு நோய்
- வைடமின் இ இரத்த சோகை
- வைடமின் கே இரத்தம் உரையாமை
- வைடமின் பி1 நரம்பழற்சி
- வைடமின் பி2 நாக்கில் ஏற்படும் அழற்சி
- வைடமின் பி3 வறட்டு தோல்
- வைடமின் பி5 பார்ஸ்தீசியா (முள் குத்துதல் போன்ற உணர்வு)
- வைடமின் பி6 இரத்த சோகை
- வைடமின் பி7 தோலழற்சி
- வைடமின் பி12 இரத்த சோகை
- வைடமின் பி17 புற்றுநோய்
- வைடமின் சி ஈறுகளில் இரத்த கசிவு, கரப்பான் சொறி காரியம் கழலை நோய்
- சுண்ணாம்பு &
- எரியம்சத்து எலும்பழற்சி
- இரும்பு சத்து &
- தாமிரம் இரத்த சோகை
- வெடியம் உடல் வறட்சி
- பொட்டாசியம் உடல் தளற்ச்சி, வாதம்
- துத்தநாகம் வளர்சிதை கோளாறு
- மெக்னீசியம் நரம்பு கோளாறு