TNPSC பொது அறிவு வினா விடைகள்

    1. இந்தியாவின் இணைப்பு மொழியாக உள்ளது?

    விடை: ஆங்கிலம்

    2. தர்ம சக்கரத்தின் இடப்புறம் அமைந்துள்ள விலங்கு?

    விடை: குதிரை

    3. மத்திய மாநில உறவுகளை விசாரிக்க சர்க்காரியா குழுவினை நியமித்தவர்?

    விடை: இந்திராகாந்தி

    4. இந்திய கட்டுப்பாட்டு தணிக்கை அலுவலரை நியமனம் செய்பவர்?

    விடை: குடியரசுத் தலைவர்

    5. இந்தியாவில் முதன் முதலாக வானொலி ஒலிபரப்பு துவங்கப்பட்ட ஆண்டு?

    விடை: 1927

    6. இந்தியாவில் பொதுத் தேர்தல்கள் எத்தனை ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுகிறது?

    விடை: 5 ஆண்டு

    7. மத்திய அரசின் தலைமையகம் அமைந்துள்ள இடம்

    விடை: புது டெல்லி

    8. இந்தியாவில் முதன் முதலில் உள்ளாட்சி அமைப்புகளை ஏற்படுத்தியவர்?

    விடை: ரிப்பன்

    9. மத்திய அரசின் தலைமையகம் அமைந்துள்ள இடம்?

    விடை: புது டெல்லி

    10. தீண்டாமை ஒழிப்பு பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ள விதி

    விடை: விதி 17

    11. தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை?

    விடை: 235

    12. நமது நாட்டின் உச்ச நீதி மன்றம் அமைந்துள்ள இடம்?

    விடை: டெல்லி

    13. இந்தியாவின் தேசிய வருமானத்தில் முக்கிய பங்கு வகிப்பது?

    விடை: வேளாண்மை

    14. மிக அதிக நீளமான கடற்கரையைக் கொண்ட தென் மாநிலம் எது?

    விடை: ஆந்திரப்பிரதேசம்

    15. இந்திய அறிவயற் கழகம் அமைதுள்ள நகரம்?

    விடை: பெங்களூர்

    16. ஈராக் நாட்டின் தலைநகரம்?

    விடை: பாக்தாக்

    17. இந்தியா முதல் அணுகுண்டு சோதனை நடத்திய இடம்?

    விடை: பொகரான்

    18. ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்த ஆண்டு?

    விடை: 1919

    19. பூமி ஏறத்தாழ கோள வடிவமானது என்று முதன்முதலில் கூறியவர்?

    விடை: தாலமி

    20. குஜராத் மாநிலத்தின் தலைநகரம் எது?

    விடை: காந்தி நகர்

    21. ஆஸ்கார் பரிசு பெற்ற முதல் இந்தியர்?

    விடை: சத்யஜித்ரே

    22. இந்தியா விண்வெளி யுகத்திற்குள் நுழைந்ததற்குக் காரணமானவர் யார்?

    விடை: A.P.J. அப்துல் கலாம்

    23. இந்தியாவின் மிகப்பெரிய நதி எது?

    விடை: கங்கை

    24. இந்தியாவில் இரும்புப் பாலம் முதன் முதலில் எங்கு அமைக்கப்பட்டது?

    விடை: லக்னோ

    25. ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் யார்?

    விடை: பி.டி. உஷா

    26. இந்திய அரசியமைப்பு நடைமுறைக்கு வந்த ஆண்டு?

    விடை: 1947

    27. இந்தியாவில் காடுகளின் நிலப்பரப்பு எவ்வளவு?

    விடை: 27 சதவீதம்

    28. இந்தியாவிற்கு வந்த முதல் அமெரிக்க ஜனாதிபதி யார்?

    விடை: டேவிட் ஜசன் ஹோவர்

    29. எலிசா சோதனை எந்த நோயைக் கண்டறிய உதவும்?

    விடை: எயிட்ஸ்

    30. திரு. வி. கல்யாணசுந்தரம் தொடங்கிய பத்திரிகையின் பெயர் என்ன?

    விடை: நவசக்தி


    நாள் காட்டி மாத காட்டி ராசி பலன்
    பண்டிகை நாட்கள்
    இந்து
    பண்டிகை
    கிறிஸ்துவ
    பண்டிகை
    முஸ்லீம்
    பண்டிகை
    அரசு
    விடுமுறை
    கரி
    நாள்
    விரத
    தினங்கள்
    சுபமுகூர்த்த
    நாட்கள்
    அமாவாசை
    நாட்கள்
    பௌர்ணமி
    நாட்கள்
    பஞ்சாங்கம் ராகு,குளிகை
    எமகண்டம்
    அஷ்டமி,நவமி
    சிவராத்திரி
    ஆன்மிக தகவல்கள்
    வாஸ்து
    தகவல்
    ஆன்மிக
    தகவல்கள்
    ஆன்மிக
    பலன்கள்
    திருமண
    பொருத்தம்
    பிறந்த நாள்
    பலன்கள்
    கடவுள்
    புகைப்படம்
    பயனுள்ள தகவல்கள்
    Baby
    Names
    மருத்துவ
    குறிப்புகள்
    கவிதைகள்
    பொது
    அறிவு
    திருக்குறள் காதல்
    பொருத்தம்
Tamil Daily Calendar 2023 | Tamil Monthly Calendar 2023 | Tamil Calendar 2023 | Tamil Muhurtham Dates 2023 | Tamil Wedding Dates 2023 | Tamil Festivals 2023 | Nalla Neram 2023 | Amavasai 2023 | Pournami 2023 | Karthigai 2023 | Pradosham 2023 | Ashtami 2023 | Navami 2023 | Karinal 2023 | Daily Rasi Palan |