TNPSC பொது அறிவு வினா விடைகள் பகுதி-4

    1. காந்த மின் புலன்களால் விலக்கமடையும் கதிர்கள்

    விடை:  கேத்தோடு கதிர்கள்

    2. டிராம்பேயிலுள்ள அணு ஆராய்ச்சி மையம்

    விடை:  BARC

    3. இந்தியாவில் முதல் இரயில் பாதை போடப்பட்டு இணைக்கப்பட்ட நகரங்கள் யாவை?

    விடை:  மும்பை–தானா

    4. பெனிசிலினைக் கண்டுபிடித்தவர்?

    விடை:  அலெக்ஸாண்டர் ப்ளமிங்

    5. இந்தியாவின் மதிப்பை உலகுக்கு உணர்த்திய ராக்கெட்

    விடை:  PSLV–D2

    6. டிஸ்கவரி ஆப் இந்தியா என்ற நூலின் ஆசிரியர் யார்?

    விடை:  ஜவஹர்லால் நேரு

    7. 8-வது உலகத் தமிழ் மாநாடு நடந்த இடம்?

    விடை:  தஞ்சாவூர்

    8. இந்தியாவில் வைர (diamond) சுரங்கங்கள் எங்குள்ளன?

    விடை:  பன்னா

    9. தொல்காப்பியத்திற்கு பாயிரம் பாடியவர்

    விடை:  பனம்பாரனார்

    10. எலும்புப் புற்று நோயை ஏற்படுத்துவது

    விடை:  ஸ்டரான்ஷியம்–90

    11. தேசிய கீதத்தில் எத்தனை சீர்கள் உள்ளன?

    விடை:  ஐந்து

    12. பாண்டிய நாட்டின் பழம்பெரும் துறைமுகம் எது?

    விடை:  கொற்கை

    13. சீவக சீந்தாமணியை இயற்றியவர்

    விடை:  திருத்தக்க தேவர்

    14. இராமலிங்க அடிகளாரின் பக்திப் பாடல்களை எப்பெயரால் அழைப்பர்?

    விடை:  திருவருட்பா

    15. நேரு விளையாட்டரங்கில் ஆடப்படும் விளையாட்டு எது?

    விடை:  கால்பந்து

    16. தென்னிந்திய ஆறுகளில் மிக நீளமானது எது?

    விடை:  கோதாவரி

    17. புதுக்கவிதையைத் தமிழில் அறிமுகப்படுத்தியவர் யார்?

    விடை:  பாரதியார்

    18. சோழ மன்னர்களின் தலைநகரம் எது?

    விடை:  தஞ்சை

    19. மூன்றாம் மைசூர் போர் எந்த ஆண்டு நடைபெற்றது

    விடை:  1790–92

    20. எந்த விளையாட்டுடன் ரங்கசாமி கோப்பை சம்பந்தப்பட்டது?

    விடை:  ஹாக்கி

    21. தூக்க மாத்திரையை எந்த ஆண்டு கண்டுபிடித்தனர்?

    விடை:  1953

    22. பிரம்ம சமாஜத்தை நிறுவியவர் யார்?

    விடை:  ராஜாராம் மோகன்ராய்

    23. கரப்பான் பூச்சி எந்தத் தொகுதியை சார்ந்தது?

    விடை:  ஆர்த்ரோ போடா

    24. இமயமலையின் உயரம் என்ன?

    விடை:  8 கீ.மீ

    25. எரித்யா நாட்டின் தலைநகர் எது?

    விடை:  அண்மரா

    26. தக்காளியில் எத்தனை சதவீதம் நீர் உள்ளது?

    விடை:  95%கங்கை

    27. பால்டிக் கடலின் ஆளம் என்ன?

    விடை:  180 அடி

    28. பஞ்சாட்சரம் என்பது என்ன?

    விடை:  நமசிவாய

    29. இண்டெர்நெட்டின் தந்தை என அழைக்கபடுபவர் யார்?

    விடை:  விண்டோன் செர்ஃப்

    30. தமிழக கவர்னர் வசிக்கும் இல்லத்தின் பெயர்?

    விடை:  ராஜ்பவன்


    நாள் காட்டி மாத காட்டி ராசி பலன்
    பண்டிகை நாட்கள்
    இந்து
    பண்டிகை
    கிறிஸ்துவ
    பண்டிகை
    முஸ்லீம்
    பண்டிகை
    அரசு
    விடுமுறை
    கரி
    நாள்
    விரத
    தினங்கள்
    சுபமுகூர்த்த
    நாட்கள்
    அமாவாசை
    நாட்கள்
    பௌர்ணமி
    நாட்கள்
    பஞ்சாங்கம் ராகு,குளிகை
    எமகண்டம்
    அஷ்டமி,நவமி
    சிவராத்திரி
    ஆன்மிக தகவல்கள்
    வாஸ்து
    தகவல்
    ஆன்மிக
    தகவல்கள்
    ஆன்மிக
    பலன்கள்
    திருமண
    பொருத்தம்
    பிறந்த நாள்
    பலன்கள்
    கடவுள்
    புகைப்படம்
    பயனுள்ள தகவல்கள்
    Baby
    Names
    மருத்துவ
    குறிப்புகள்
    கவிதைகள்
    பொது
    அறிவு
    திருக்குறள் காதல்
    பொருத்தம்
Tamil Daily Calendar 2023 | Tamil Monthly Calendar 2023 | Tamil Calendar 2023 | Tamil Muhurtham Dates 2023 | Tamil Wedding Dates 2023 | Tamil Festivals 2023 | Nalla Neram 2023 | Amavasai 2023 | Pournami 2023 | Karthigai 2023 | Pradosham 2023 | Ashtami 2023 | Navami 2023 | Karinal 2023 | Daily Rasi Palan |