TNPSC பொது அறிவு வினா விடைகள் பகுதி-3

    1. இரவீந்திரநாத் தாகூருக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்ட ஆண்டு

    விடை:  1913

    2. சுயமரியாதை இயக்கத்தைத் தமிழ்நாட்டில் ஏற்படுத்தியவர்

    விடை:  பெரியார் ஈ.வெ.ரா.

    3. சிந்துச்சமவெளி மக்கள் வணங்கிய கடவுள் யார்?

    விடை:  பசுபதி

    4. பார்வை நரம்பு உள்ள இடம்

    விடை:  விழிலென்ஸ்

    5. பென்சில் தயாரிக்கப் பயன்படுவது

    விடை:  கார்பன்

    6. செய் அல்லது செத்து மடி என்று கூறியவர் யார்?

    விடை:  காந்திஜி

    7. மிகவும் குறைந்த எடையுள்ள எரியாத வாயு

    விடை:  நைட்ரஜன்

    8. பூர்ண சுதந்திரத் தீர்மானம் நிறைவேற்றப் பட்ட ஆண்டு எது?

    விடை:  1929

    9. வேலூர் சிப்பாய் கழகம் நடந்த வருடம்

    விடை:  1806

    10. ஜாலியன்வாலா பாக் படுகொலை நடந்த ஆண்டு எது?

    விடை:  1919

    11. கரும்பு மிக அதிகமாக உற்பத்தி செய்யும் மாநிலம்

    விடை:  கேரளா

    12. வேங்கையின் மைந்தன் என்ற புத்தகத்தை எழுதியவர் யார்?

    விடை:  அகிலன்

    13. தேசிய ரசாயண பரிசோதனைச்சாலை எங்குள்ளது?

    விடை:  பாட்னா

    14. உலகத்தில் எந்த நாடு அதிக அளவில் ரப்பர் உற்பத்தி செய்கிறது?

    விடை:  மலேசியா

    15. இந்தியாவின் மிக உயர்ந்த இலக்கிய விருது எது?

    விடை:  ஞானபீட விருது

    16. இந்தியாவில் தேயிலை அதிகமாக உற்பத்தியாகும் இடம் எது?

    விடை:  நீலகிரி

    17. திராவிட வேதத்தை இயற்றியது யார்?

    விடை:  நம்மாழ்வார்

    18. தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களின் எண்ணிக்கை என்ன?

    விடை:  38

    19. தமிழில் வேர்ச்சொல் ஆராய்ச்சியில் மிகப்புகழ் பெற்றவர்

    விடை:  தேவநேயப் பாவாணர்

    20. உடலில் மிகச் சிறிய சுரப்பி எது?

    விடை:  கணையம்

    20. ரயில்வே பணியாளர் தலைமை ஆணையம் அமைந்துள்ள இடம் எது?

    விடை:  அலகாபாத்

    22. “மனிதனுள் புதைந்திருக்கும் முழுமையை வெளிப்படுத்துவதே கல்வியின் நோக்கம்” என்று கூறியவர் யார்?

    விடை:  சுவாமி விவேகானந்தர்

    23. மிகப்பெரிய தரைகடல் எது?

    விடை:  மத்தியத் தரைக்கடல்

    24. இந்தியவில் யுரேனிய தாதுப் படிவங்கள் அதிக அளவில் காணப்படும் மாநிலம் எது?

    விடை:  பீகார்

    25. உடலிலிருக்கும் தசைகளில் மிக உறுதியான தசைகள் _ உள்ளன.

    விடை:  கையில்

    26. எந்த ஆற்றங்கரை மீது லூதியானா நகர் அமைந்துள்ளது?

    விடை:  சட்லெஜ்

    27. மஞ்சள் காமாலை நோயினால் பாதிக்கப்படும் உடல் உறுப்பு எது?

    விடை:  ஈரல்

    28. 1875 ஆம் ஆண்டு முதலில் ஆரிய சமாஜம் ஏற்படுத்தப்பட்ட இடம்

    விடை:  மும்பை

    29. இராணுவ ஆட்சி நடைபெறும் நாடு

    விடை:  மியான்மர்

    30. உவமைக் கவிஞர் என அழைக்கப்படுபவர்?

    விடை:  சுரதா


    நாள் காட்டி மாத காட்டி ராசி பலன்
    பண்டிகை நாட்கள்
    இந்து
    பண்டிகை
    கிறிஸ்துவ
    பண்டிகை
    முஸ்லீம்
    பண்டிகை
    அரசு
    விடுமுறை
    கரி
    நாள்
    விரத
    தினங்கள்
    சுபமுகூர்த்த
    நாட்கள்
    அமாவாசை
    நாட்கள்
    பௌர்ணமி
    நாட்கள்
    பஞ்சாங்கம் ராகு,குளிகை
    எமகண்டம்
    அஷ்டமி,நவமி
    சிவராத்திரி
    ஆன்மிக தகவல்கள்
    வாஸ்து
    தகவல்
    ஆன்மிக
    தகவல்கள்
    ஆன்மிக
    பலன்கள்
    திருமண
    பொருத்தம்
    பிறந்த நாள்
    பலன்கள்
    கடவுள்
    புகைப்படம்
    பயனுள்ள தகவல்கள்
    Baby
    Names
    மருத்துவ
    குறிப்புகள்
    கவிதைகள்
    பொது
    அறிவு
    திருக்குறள் காதல்
    பொருத்தம்
Tamil Daily Calendar 2023 | Tamil Monthly Calendar 2023 | Tamil Calendar 2023 | Tamil Muhurtham Dates 2023 | Tamil Wedding Dates 2023 | Tamil Festivals 2023 | Nalla Neram 2023 | Amavasai 2023 | Pournami 2023 | Karthigai 2023 | Pradosham 2023 | Ashtami 2023 | Navami 2023 | Karinal 2023 | Daily Rasi Palan |