இந்திய அரசு Tamil GK Questions |
1. தர்ம சக்கரத்தின் இடப்புறம் அமைந்துள்ள விலங்கு
Answer: குதிரை
2. இந்தியாவின் இணைப்பு மொழியாக உள்ளது?
Answer: ஆங்கிலம்
3. இந்திய கட்டுப்பாட்டு தணிக்கை அலுவலரை நியமனம் செய்பவர்
Answer: குடியரசுத் தலைவர்
4. மத்திய மாநில உறவுகளை விசாரிக்க சர்க்காரியா குழுவினை நியமித்தவர்
Answer: இந்திராகாந்தி
5. மத்திய அரசின் தலைமையகம் அமைந்துள்ள இடம்
Answer: புது டெல்லி
6. இந்தியாவில் முதன் முதலாக வானொலி ஒலிபரப்பு துவங்கப்பட்ட ஆண்டு
Answer: 1927
7. இந்தியாவில் முதன் முதலில் உள்ளாட்சி அமைப்புகளை ஏற்படுத்தியவர்
Answer: ரிப்பன்
8. இந்தியாவில் பொதுத் தேர்தல்கள் எத்தனை ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுகிறது?
Answer: 5 ஆண்டு
9. மத்திய அரசின் தலைமையகம் அமைந்துள்ள இடம்
Answer: B.புது டெல்லி
10. தீண்டாமை ஒழிப்பு பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ள விதி
Answer: விதி 17
11. நமது நாட்டின் உச்ச நீதி மன்றம் அமைந்துள்ள இடம்?
Answer: டெல்லி
12. தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை
Answer: 235