வேதியியல் Chemistry GK Questions |
1. ரப்பர் ஸ்டாம்பு மை தயாரிக்க பயன்படும் சேர்மம்
Answer: கிளிசரால்
2. பெட்ரோலுக்குப் பதிலாக பயன்படும் கலவை
Answer: எத்தனால் + டை எத்தில் ஈத்தர்
3. காலமைன் வாயப்பாடு
Answer: ZnCo3
4. முதல் இடைநிலைத் தனிமங்கள் அணு ஆரம் அதிகம் உடையது
Answer: ஸ்கேண்டியம்
5. குறைந்த எலக்ட்ரான் கவர் தன்மையுடைய தனிமம்
Answer: சீசியம்
6. வேதிப் பண்புகளின் அடிப்படையில் தனிமங்களை
Answer: டிமிட்ரிவ் மெண்டலீவ்
7. உறுப்பு மயக்கமூட்டியாக பயன்படுவது?
Answer: பென்சைல் ஆல்கஹால்
8. அதிகக் காரத் தன்மையுடைய சேர்மம்
Answer: எத்தில் அமின்
9. இராஜ திராவத்தின் கரைப்பானாகப் பயன்படுத்த பெறும் உலோகம்
Answer: தங்கம்
10. அதிக எலக்ட்ரான் கவர் தன்மையுடைய தனிமம்
Answer: ஃப்ளுரின்