வேதியியல் Chemistry GK Questions Page-2 |
11. ஊறுகாய் கெட்டுப் போகாமல் பாதுகாக்கப் பயன்படுவது
Answer: சோடியம் பென்சோயேட்
12. புகையிலை உலராமல் தடுக்க பயன்படும் பொருள்
Answer: கிளிசரால்
13. தனிம வரிசை அட்டவணையில் நைட்ரஜன் தொகுதி தனிமங்கள் இடம் பெற்றுள்ள தொகுதி
Answer: 15
14. தக்காளிப் பழத்தில் உள்ள அமிலம்
Answer: ஆக்ஸாலிக் அமிலம்
15. பாலைப் பாதுகாக்கப் பயன்படும் கரைசல்
Answer: பார்மால்டிஹைடுக் கரைசல்
16. சமையல் சோடாவும் டார்டாரிக் அமிலமும் சேர்ந்த கலவை
Answer: ரொட்டி சோடா
17. இரத்தத்தின் pH மதிப்பு
Answer: 7.4
18. உலோகங்களுடன் காரம் வினை புரிந்து கிடைப்பது
Answer :
ஹைட்ரஜன் வாயு வெளியேறுகிறது
உப்பு கிடைக்கிறது
19. வேதிப் பொருள்களின் அரசன் என்று அழைக்கப்படுவது
Answer: கந்தக அமிலம்
20. வலிமை குறைந்த அமிலங்கள் எவை?
Answer: கரிம அமிலங்கள்