விளக்கில் பயன்படுத்தப்படும் திரியும் அவற்றின் பயன்களும் |
விளக்கில் பயன்படுத்தப்படும் திரியும் அவற்றின் பயன்களும்:
பஞ்சுத் திரி – மகிழ்ச்சி உண்டாகும்.
தாமரைத் தண்டு திரி – நிலைத்த செல்வம் உண்டாகும்.
வாழைத் தண்டு திரி – மன அமைதி உண்டாகும்.
மஞ்சள் துணித் திரி – செய்வினை கோளாறுகள் நீங்கும்.
சிவப்பு துணித் திரி – இனிய குடும்ப வாழ்க்கை அமையும்.
வெள்ளைத் துணித் திரி – செல்வம் மற்றும் செல்வாக்கு உண்டாகும்.