மற்றவைகள் |
மற்றவைகள்
இந்திய அரக்கு ஆராய்ச்சி நிலையம்
- ராஞ்சி
இந்திய வேதி உயிரியல் பயிற்சி நிலையம், கொல்கத்தா
- மேற்கு வங்காளம்
தொழிலியல் விஷம் சார்ந்த ஆய்வு மையம்
– லக்னோ
இந்திய புற்றுநோய் அராய்ச்சி மையம்
- மும்பை, மகாராஷ்டிரா
இந்திய பூகம்ப ஆராய்ச்சி மையம்
- கெளரிவிதனுர், கர்நாடகா
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையம்
- பென்கர், கர்நாடகா
இந்திய ஆயுர்வேத கல்வி ஆராய்ச்சி நிலையம்
- ஜம்செட்பபூர், குஜராத்
மத்திய மின்பொருள் பொறியியல் ஆராய்ச்சி ஆராய்ச்சி நிலையம்
- பிளானி, இராஜஸ்தான்
மத்திய உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி நிலையம்
- மைசூர், கர்நாடகா
மத்திய கண்ணாடி மற்றும் பாண்டங்கள் ஆராய்ச்சி நிலையம்
- ஜதாவ்பூர், மேற்கு வங்காளம்
மத்திய இயந்திர பொறியியல் ஆராய்ச்சி மையம்
- துர்க்காபூர், மேற்கு வங்காளம்
மத்திய சாலை ஆராய்ச்சி நிலையம்
- புதுதில்லி
மத்திய அறிவியல் உபகரணங்கள் நிறுவனம்
- சண்டிகர்
தேசிய தாவரவியல் ஆராய்ச்சி மையம்
- லக்னோ, உத்திர பிரதேசம்