உலகின் நாடுகள் நகரங்களின் சிறப்பு பெயர்கள்

    1.  நவீன பாபிலோன் – லண்டன்
    2. சூரியன் உதிக்கும் நாடு – ஜப்பான்
    3. மத்தியத்தரைக்கடலின் திறவுகோல் – ஜிப்ரால்டர்
    4. ஹெர்குலிஸ் தூண்கள் – ஜிப்ரால்டர்
    5. ரொட்டி நாடு – ஸ்காட்லாந்து
    6. கேக் நாடு - ஸ்காட்லாந்து
    7. வடக்கின் வெனிஸ் – ஸ்டாக்ஹோம், சுவீடன்
    8. ஐரோப்பாவின் அறுவை மில் – ஸ்வீடன்
    9. கிராம்புத்தீவு – ஸான்சிபார்
    10. தடை செய்யப்பட்ட நகரம் – லாசா, திபெத்
    11. நள்ளிரவில் சூரியன் உதிக்கும் நாடு – நார்வே
    12. மாடிக்கட்டிட நகரம் – நியூயார்க்
    13. எம்பயர் நகரம் – நியூயார்க்
    14. பேரரசு நகரம் / வானளாவிய கட்டிட நகரம் – நியூயார்க், அமெரிக்கா
    15. தென்னுலக பிரிட்டன் - நியூசிலாந்து
    16. நீல மலைகள் – நீலகிரி மலைகள்
    17. நீல மலை – நீலகிரிக் குன்று, இந்தியா
    18. லில்லி மலர் நாடு மற்றும் மரக்கட்டைகளின் நாடு – கனடா
    19. பணிப்பெண் நாடு – கனடா
    20. இந்தியாவின் விளையாட்டு மைதானம், இந்தியாவின் சுவிட்சர்லாந்து – காஷ்மீர்
    21. வட இந்தியாவின் மான்செஸ்டர் – கான்பூர்
    22. ஆன்ட்டிலிஸ் என்பதன் முத்து, உலகின் சர்க்கரை கிண்ணம் – கியூபா
    23. வெள்ளை மனிதனின் கல்லறை – கினியா கடற்கரை
    24. அரண்மனை நகரம் – கொல்கத்தா, இந்தியா
    25. கலிங்கா – ஓடிஸா
    26. முத்துக்களின் தீவு – பஹ்ரைன்
    27. இடி மின்னல் நாடு – பூடான்
    28. பொற்கோபுர நாடு – பர்மா
    29. அராபிய இரவுகள் நகரம் – பாக்தாத்
    30. உலகத்தின் கூரை – பாமிர் முடிச்சு
    31. கண்ணீர் கதவு – பாபெல்மண்டப்
    32. புனித பூமி – பாலஸ்தீனம்
    33. இரட்டை நகரம் (உலகில்) – புடாபெஸ்ட்
    34. ஆயிரம் ஏரிகள் கொண்ட நாடு – பின்லாந்து
    35. நெவர், நெவா நாடு – பிரெய்ரி, வட அமெரிக்கா
    36. நடுங்கும் நகரம் – பிலடெல்பியா
    37. பெரிய வெள்ளை வழி – பிராட்வே, நியூயார்க்
    38. அசாம் மாநிலத்தின் துயரம் – பிரம்மபுத்திரா
    39. பூகம்ப நகரம் - பிலடெல்பியா
    40. ஐந்து நதிகளின் மாநிலம் – பஞ்சாப்
    41. இந்தியாவின் இரட்டை நகரங்கள் – ஹைதராபாத், செகந்தராபாத்.
    42. வெள்ளை யானைகளின் நாடு – தாய்லாந்து
    43. இந்தியாவின் எழு சகோதரிகள் – வடகிழக்கு மாநிலங்கள் (சிக்கிம் தவிர)
    44. வங்கத்தின் துயரம் – தமோதர் ஆறு
    45. ஐரோப்பாவின் நோயாளி – துருக்கி
    46. அழுகை நுழைவாயில் – பாப் – எல் – மந்தப் (ஜெருசலம்)
    47. இந்தியாவின் மான்செஸ்டர் – மும்பை
    48. இந்தியாவின் வணிகத் தலைநகரம் – மும்பை
    49. இந்தியாவின் நுழைவுவாயில் – மும்பை
    50. ஏழு தீவுகளின் நகரம் – மும்பை
    51. கிராம்புகளின் தீவு – மடகாஸ்கர்
    52. தங்க பகோடா உள்ள நாடு – மியான்மர்
    53. உலகின் தனிமையான தீவு – ட்ரிஸ்டன் டி குன்கா
    54. காமரூபம் – அசாம்
    55. தங்க உரோம நாடு மற்றும் கங்காருகளின் நாடு – ஆஸ்திரேலியா
    56. எமரால்டு தீவு (மரகதம்) – அயர்லாந்து
    57. கனவுக்கோபுர நகரம் – ஆக்ஸ்போர்டு, இங்கிலாந்து
    58. இருண்ட கண்டம் – ஆப்ரிக்கா
    59. கிரானைட் அல்லது கருங்கல் நகரம் – அபர்டீன், ஸ்காட்லாந்து
    60. பொற்கோயில் நகரம் – அமிர்தசரஸ், இந்தியா
    61. ஹெரிங்கின் மீன் குளம் – அட்லாண்டிக் பெருங்கடல்
    62. தவறான குளம் - அட்லாண்டிக் பெருங்கடல்
    63. இந்தியாவின் கிழக்கிந்திய வெனிஸ் – ஆலப்புழை
    64. இளஞ்சிவப்பு நகரம் – ஜெய்ப்பூர்
    65. தங்க நகரம் – ஜொகனஸ்பார்க்
    66. சீனாவின் துயரம் – ஹோவாங் கோ ஆறு (மஞ்சள் ஆறு)
    67. இந்திய பெருங்கடலின் ஜிப்ரால்டர் – ஏடன்
    68. முற்றும் துறந்த நாடு – கொரியா
    69. கீழை நாடுகளின் வெனிஸ், அரபிக்கடலின் அரசி – கொச்சி
    70. பீகாரின் துயரம் – கோசி ஆறு
    71. அரண்மனை நகரம் – கொல்கத்தா
    72. இந்தியாவின் நறுமணப்பொருட்களின் தோட்டம் – கேரளா
    73. இந்தியாவின் பூந்தோட்டம் – பெங்களூரு
    74. ஐரோப்பாவின் பட்டறை – பெல்ஜியம்
    75. ஐரோப்பாவின் போர்களம் – பெல்ஜியம்
    76. வெள்ளை நகரம் – பெல்கிரேடு, யுகோஸ்லோவியா
    77. உலகின் சேமிப்பு அறை – மெக்சிகோ
    78. நைல் நதியின் நன்கொடை – எகிப்து
    79. ஏட்ரியாட்டிக்கின் ராணி – வெனிஸ்
    80. அழியா நகரம் / எழு குன்றுகளின் நகரம் – ரோமபுரி
    81. தங்க நுழைவுக் கதவு நகரம் – சான்பிரான்சிஸ்கோ
    82. பொற்கதவு நகரம் - சான்பிரான்சிஸ்கோ
    83. காற்று நகரம் – சிகாசோ, அமெரிக்கா
    84. தோட்ட நகரம் (உலகில்) – சிகாகோ
    85. புயலடிக்கும் நகரம் – சிகாகோ
    86. ஐரோப்பாவின் விளையாட்டு மைதானம் – சுவிட்சர்லாந்து
    87. அற்புதமான நகரம் – வாஷிங்டன் டி.சி.
    88. உலகத்தின் ரொட்டிக்கூடை – வட அமேரிக்காவின் பிரெய்ரி


    நாள் காட்டி மாத காட்டி ராசி பலன்
    பண்டிகை நாட்கள்
    இந்து
    பண்டிகை
    கிறிஸ்துவ
    பண்டிகை
    முஸ்லீம்
    பண்டிகை
    அரசு
    விடுமுறை
    கரி
    நாள்
    விரத
    தினங்கள்
    சுபமுகூர்த்த
    நாட்கள்
    அமாவாசை
    நாட்கள்
    பௌர்ணமி
    நாட்கள்
    பஞ்சாங்கம் ராகு,குளிகை
    எமகண்டம்
    அஷ்டமி,நவமி
    சிவராத்திரி
    ஆன்மிக தகவல்கள்
    வாஸ்து
    தகவல்
    ஆன்மிக
    தகவல்கள்
    ஆன்மிக
    பலன்கள்
    திருமண
    பொருத்தம்
    பிறந்த நாள்
    பலன்கள்
    கடவுள்
    புகைப்படம்
    பயனுள்ள தகவல்கள்
    Baby
    Names
    மருத்துவ
    குறிப்புகள்
    கவிதைகள்
    பொது
    அறிவு
    திருக்குறள் காதல்
    பொருத்தம்
Tamil Daily Calendar 2023 | Tamil Monthly Calendar 2023 | Tamil Calendar 2023 | Tamil Muhurtham Dates 2023 | Tamil Wedding Dates 2023 | Tamil Festivals 2023 | Nalla Neram 2023 | Amavasai 2023 | Pournami 2023 | Karthigai 2023 | Pradosham 2023 | Ashtami 2023 | Navami 2023 | Karinal 2023 | Daily Rasi Palan |