பிரதமர் |
பிரதமர்
இந்தியவின் முதல் பிரதமர் யார்?
– டாக்டர் ஜவகர்ஜால் நேரு
இந்தியாவின் முதல் பெண் பிரதமர் யார்?
– இந்திரா காந்தி
இந்தியாவின் முதல் பெண் பிரதமர் யார்?
– இந்திரா காந்தி
முழு ஆட்சிக் காலத்தை நிறைவு செய்யாத முதல் இந்திய பிரதமர் யார்?
பதவியிலிருந்து ராஜினாமா செய்த முதல் பிரதமர் யார்?
– மொராஜி தேசாய்
நாடாளுமன்றம் செல்லாத முதல் இந்திய பிரதமர் யார்?
– சரண் சிங்
இந்தியாவின் முதல் துணை பிரதமர் யார்?
– வல்லபாய் படேல்