வேளாண்மை மற்றும் தொழில் துறை புரட்சிகள்

     பசுமை புரட்சி : Green Revolution

    ( வேளாண் உற்பத்தி )

    முதல் பசுமை புரட்சி ஏற்பட்ட ஆண்டு - 1967-68

    பசுமை புரட்சியில் முக்கியத்துவம் பெற்ற பயிர்கள் - நெல் மற்றும் கோதுமை

    இரண்டாம் பசுமை புரட்சி ஏற்பட்ட ஆண்டு - 1983-84

    பசுமை புரட்சி ஏற்பட காரணமாக இருந்தவர் - டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் மற்றும் சி.சுப்பிரமணியன்

    இந்திய பசுமை புரட்சியின் தந்தை - எம்.எஸ்.சுவாமிநாதன்

    பசுமை புரட்சி என்ற சொல்லை உருவாக்கியவர் - வில்லியம் எஸ்.காய்டு

    பசுமை புரட்சியின் தந்தை - நார்மன் போர்லாக்


    வெண்மை புரட்சி :- White Revolution

    ( பால் உற்பத்தி )

    வெண்மை புரட்சி (White Revolution) என்பது புதிய மேம்படுத்தப்பட்ட கால்நடைகளைப் பயன்படுத்தி பால் உற்பத்தியை பெருக்குவதாகும். டாக்டர்.வி.குரியன் தேசிய பால்வள மேம்பட்டுக்கழகத்தின் நிறுவனத் தலைவர் ஆவார். இக்கழகம் உலகத்திலேயே மிகப்பெரிய பால் உற்பத்தித் திட்டம் (Operation Flood - வெள்ளை நடவடிக்கை) ஒன்றை வடிவமைத்து செயல்படுத்திய பெருமையுடையது.

    டாக்டர்.வி.குரியன் என்பவர் வெண்மை புரட்சியின் தந்தை என அழைக்கப்படுகிறார்.

    முதல் வெண்மை புரட்சி நடைபெற்ற ஆண்டு - 1970-81

    இரண்டாவது வெண்மை புரட்சி நடைபெற்ற ஆண்டு - 1981-85

    ஆண்டுதோறும் நவம்பர் 26 தேசிய பால் தினமாக (National Milk Day) கொண்டாடபடுகிறது


    நீலப் புரட்சி :- Blue Revolution

    (மீன்கள் உற்பத்தி)

    மீனவர்களின் வருமானத்தை இரட்டிப்பாக்குவது மற்றும் இந்தியாவிற்கு உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பை அதிகரிக்கச் செய்வது இத்திட்டத்தின் இலக்காகும்

    இந்தியாவின் ஏழாவது ஐந்தாண்டு திட்டத்தில் கொண்டுவரப்பட்டது.

    நீல புரட்சியின் தந்தை டாக்டர் அருண் கிருஷ்ணன், டாக்டர் ஹரிலால் சவுதாரி


    கருப்பு புரட்சி :- Black Revolution

    (பெட்ரோலியம், நிலக்கரி உற்பத்தி)

    பெட்ரோலிய பொருட்களின் உற்பத்தியை பெருக்கும் நோக்கில் இந்திய அரசு பெட்ரோலியதுடன் எத்தனாலை கலந்து பயோ டீசலை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது.


    வெள்ளி புரட்சி

    (முட்டை உற்பத்தி)

    முட்டை உற்பத்தி வெள்ளி புரட்சி காலத்தில் அபார வளிர்ச்சி அடைந்தது.

    இந்திர காந்தி ஆட்சி காலத்தில் (1969-1978) வெள்ளி புரட்சி ஏற்பட்டது

    வெள்ளி புரட்சியின் தந்தை இந்திரா காந்தி


    வெள்ளி இழை புரட்சி :- Silver Fiber Revolution

    (பருத்தி உற்பத்தி) ---


    சிவப்பு புரட்சி :- Red Revolution

    (மாமிசம், தக்காளி)

    சிவப்பு புரட்சியின் தந்தை விஷால் திவாரி


    வட்ட புரட்சி :- Round Revolution

    (உருளைக்கிழங்கு) -----


    மஞ்சள் புரட்சி :- Yellow Revolution

    (எண்ணெய் வித்துக்கள் குறிப்பாக கடுகு மற்றும் சூரியகாந்தி)

    மஞ்சள் புரட்சியின் தந்தை சாம் பிட்ரோடா


    இளஞ்சிவப்பு புரட்சி :- Pink Revolution

    (இறால், வெங்காயம்)

    இளஞ்சிவப்பு புரட்சியின் தந்தை துர்கேஷ் படேல்


    தங்க புரட்சி / பொன் புரட்சி் :- Golden Revolution

    (பழங்கள், தேன் மற்றும் தோட்டக்கலைப் பயிர்)

    1991 முதல் 2003 வரையிலான காலத்தில் நடைபெற்றது.

    தங்க புரட்சியின் தந்தை நிர்பாக் துட்டாஜ்

    தங்க இழை புரட்சி / கோல்டன் பைபர் புரட்சி

    (சனல் உற்பத்தி) ----

    சாம்பல் புரட்சி :- Grey Revolution

    (உரங்கள்) ----


    பழுப்புப் புரட்சி :- Brown Revolution

    [ தோல், கொக்கோ, மரபுசாரா உற்பத்தி ]

    பழுப்பு புரட்சியின் தந்தை ஹிரலால் சவுத்ரி


    தமிழ் காலண்டர்
    நாள் காட்டி மாத காட்டி ராசி பலன்
    பண்டிகை நாட்கள்
    இந்து
    பண்டிகை
    கிறிஸ்துவ
    பண்டிகை
    முஸ்லீம்
    பண்டிகை
    அரசு
    விடுமுறை
    கரி
    நாள்
    விரத
    தினங்கள்
    அஷ்டமி,நவமி
    சிவராத்திரி
    கௌரி
    பஞ்சாங்கம்
    கிரக ஓரை
    காலம்
    ராகு,குளிகை
    எமகண்டம்
    அமாவாசை
    நாட்கள்
    பௌர்ணமி
    நாட்கள்
    ஆன்மிக தகவல்கள்
    சுப
    முகூர்த்தம்
    ஆன்மிக
    தகவல்கள்
    வாஸ்து
    தகவல்
    திருமண
    பொருத்தம்
    ஆன்மிக
    பலன்கள்
    கடவுள்
    புகைப்படம்
    பயனுள்ள தகவல்கள்
    Baby
    Names
    Bank
    IFSC CODE
    Postal
    PIN CODE
    மருத்துவ
    குறிப்புகள்
    பொது
    அறிவு
    கவிதைகள்
    திருக்குறள் Learn
    Tamil
    காதல்
    பொருத்தம்
Tamil Daily Calendar 2022 | Tamil Monthly Calendar 2022 | Tamil Calendar 2022 | Tamil Muhurtham Dates 2022 | Tamil Wedding Dates 2022 | Tamil Festivals 2022 | Nalla Neram 2022 | Amavasai 2022 | Pournami 2022 | Karthigai 2022 | Pradosham 2022 | Ashtami 2022 | Navami 2022 | Karinal 2022 | Daily Rasi Palan |