இந்தியாவின் அறிவியல் ஆராய்சி நிலையங்கள் |
அறிவியல்
இந்திய அறிவியல் நிறுவனம்
– பெங்களூரு
தேசிய இயற்பியல் ஆய்வுக்கூடம்
- புதுடெல்லி
தேசிய வேதியியல் ஆய்வுக்கூடம்
- புனே
தேசிய புவி-இயற்பியல் ஆராய்ச்சி நிலையம்
- ஹைதராபாத்
தேசிய வானூர்தி ஆய்வகம்
- பெங்களூர்
இந்திய வேதியியல் தொழில்நுட்பக் கழகம்
– ஹைதராபாத்
மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிலையம் (CECRI)
- காரைக்குடி
தேசிய வானவியல் ஆய்வுகூடம்
– பெங்களூரு