விளக்கேற்றும் எண்ணெய்களும் அவற்றின் பலன்களும் |
விளக்கேற்றும் எண்ணெய்களும் அவற்றின் பலன்களும்:
நெய் – கடன் தீரும்.
வருமானம் அதிகரிக்கும்.
நினைத்தது நடக்கும்.
நல்லெண்ணெய் – நோய்கள் நீங்கும்.
நவகிரகங்களின் அருள் உண்டாகும்.
தேங்காய் எண்ணெய் – மனத்தெளிவு உண்டாகும்.
விளக்கெண்ணெய் – புகழ் உண்டாகும்.
குலதெய்வ அருள் உண்டாகும்.
வேப்ப எண்ணெய் – கணவன்-மனைவி ஒற்றுமை அதிகரிக்கும்.
இலுப்பை எண்ணெய் – உடல் வளம் உண்டாகும்.
வேப்ப எண்ணெய் இலுப்பை எண்ணெய் – சகல ஐஸ்வர்யங்களும் உண்டாகும்.
நெய் வேப்ப எண்ணெய் இலுப்பை எண்ணெய் – செல்வம் சேரும்.
விளக்கெண்ணெய் ,இலுப்பை எண்ணெய் ,நெய்,நல்லெண்ணை,தேங்காய் எண்ணெய் – பராசக்தி அருள் உண்டாகும்.
மந்திர சித்தி தரும்.
கிரகதோஷம் நீங்கும்.