விளக்கினை செய்யும் பொருட்களும் அதன் பலன்களும் |
விளக்கினை செய்யும் பொருட்களும் அதன் பலன்களும்:
மண் அகல் விளக்கு – நோய்கள் விலகும்.
வெள்ளி விளக்கு – மகாலட்சுமி அருள் உண்டாகும்.
பஞ்ச உலோக விளக்கு – தேவதைகளின் வாசம் உண்டாகும்.
வெண்கல விளக்கு – ஆரோக்கியம் மேம்படும்.