இந்தியாவின் உச்சங்கள்

     மிக உயரமான சிகரம்

     – கஞ்சன் ஜங்கா (8586 மீட்டர்)

    மிக உயரமான பீடபூமி

     – லடாக் (ஜம்மு - காஷ்மீர்)

    மிக உயரமான கேட்வே

     – புலந்தர்வாசா (பதேபூர் சிக்ரி)

    மிக நீளமான சாலை

     – கிராண்ட் ட்ரங் ரோடு (1500 மைல்கள்)

    மிக உயரமான கோபுரம்

    – குதுப்மினார் (டெல்லி)

    வீரதீரச் செயலுக்காக வழங்கப்படும் மிக உயரிய விருது

    – பரம் வீர் சக்ரா

    மிக உயரிய குடிமை விருது

    – பாரத ரத்னா

    மிக நீளமான சாலைப்பாலம்

    – சோன் பாலம், பீகார்

    மிக நீளமான கோயில் பிரகாரம்

    – ராமேஸ்வரம் கோயில் பிரகாரம் (4000 அடி)

    மிக நீளமான நதி மற்றும் பெரிய நதி

    – கங்கை

    மிக நீளமான ரயில்வே குகைப்பாதை

    – குரங்கு மலை மற்றும் கண்டலா ரயில்வே நிலையங்களுக்கு இடையே (2100 மீ) உள்ள பாதை

    மிக நீளமான அணைக்கட்டு

    – ஹிராகுட் அணைக்கட்டு (ஓடிசா)

    மிகப்பெரிய பாலைவனம்

    – தார் (ராஜஸ்தான்)

    மிகப்பெரிய டெல்டா

    – சுந்தரவன டெல்டா

    மிகப்பெரிய கூம்பு வடிவ கோபுரம்

    – கோல் கும்பாஸ்

    மிகப்பெரிய மாநிலம் (பரப்பாளவு அடிப்படையில்)

    – ராஜஸ்தான்

    மிகப்பெரிய மாநிலம் (மக்கள் தொகை அடிப்படையில்)

    – உத்திரபிரதேசம்

    குறைந்த மக்கள் தொகை கொண்ட மாநிலம்

    - சிக்கிம்

    மிகச் சிறிய மாநிலம்

    – (பரப்பளவு அடிப்படையில்) கோவா

    முதல் அணுமின் நிலையம்

    – தாரப்பூர் (மகாராஷ்டிரா)

    முதல் செல்லுலார் தொலைபேசி வந்த இடம்

    – கொல்க்கத்தா (ஆகஸ்டு 1, 1995)

    அதிக மக்கள் தொகையுடைய நகரம்

    – மும்பை

    இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் விரைவுப் போர் கப்பல்

    – ஐ.என்.எஸ்.நீலகிரி

    இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் நீர் மூழ்கி கப்பல்

    – ஐ.என்.எஸ்.ஷில்கி

    முதல் மெட்ரோ (நிலத்தடி) ரயில்

    – கொல்கத்தா மெட்ரோ ரயில்வே

    முதல் பேசும் படம்

    – ஆலம் ஆரா (1931)

    முதல் செய்தித்தாள்

    – பெங்கால் கெஜட் (1780)

    முதல் இந்திய மொழியில் வெளிவந்த தினசரி

    – சமாச்சார் தர்பன் (1818)

    முதல் அஞ்சல் அலுவலகம்

    – கொல்க்கத்தா

    முதல் டெலிகிராப் லைன் நிறுவப்பட்ட இடம்

    – டயமண்ட் துறைமுகம் மற்றும் கொல்கத்தவிற்க்கு இடையில் (1851)

    முதல் புகை வண்டி

    – மும்பையிலிருந்து தானா வரை (1853)

    முதல் மின்சார ரயில்

    – மும்பை வி.டி.இலிருந்து குர்லா வரை. (1925)

    முதல் மவுனப் (ஊமை) படம்

    – ராஜா ஹரிஷ் சந்திரா (தாத்தா சாகேப்பால்கே என்பவரால் தயாரிக்கப்பட்டது)

    முதல் கலர் சினிமாஸ்கோப் திரைப்படம்

    – பைர் கி பியாஸ் (1961)

    முதல் செயற்கைக்கோள்

    – ஆரியப்பட்டா (1975)

    இந்தியாவிலேயே இந்தியர்களால் வடிவமைக்கப்பட்ட முதல் செயற்கைக்கோள்

    - இன்சாட் 2 A (1992)

    முதல் அணுவெடி சோதனை நிகழ்ந்த இடம்

    – பொக்கரான் (ராஜஸ்தான், 1974)

    முதல் பெரிய அணு உலை

    - அப்சரா(1956)

    உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்ட முதல் ஏவுகணை

    – பிரித்வி (1988)

    முதல் அறிவியல் நகரம் ஆரம்பிக்கப்பட்ட இடம்

    – கொல்கத்தா

    டி.என்.ஏ (DNA) மூலம் உடல் பொருளை நீதிக்காக ஆய்வு செய்ய ஏற்படுத்தப்பட்ட முதல் இடம்

    – கொல்கத்தா

    மிக உயரமான அருவி

    – ஜெர்சோப்பா அருவி, மைசூரு

    மிகப்பெரிய ஏரி

    – ஊலர் ஏரி, காஷ்மீர்

    மிக உயரமான அணை

    – பக்ரா அணை (சட்லஜ்)

    மிக அகலமான, பெரிய அணை

    – ஹிராகுட் அணை (மகாநதி, ஓடிசா)

    மிகப்பெரிய தங்குமிடம்

    – குடியரசு தலைவர் மாளிகை, புதுடெல்லி

    மிக உயரமான சிலை

    – கோமதீஸ்வரர் சிலை, சரவணபெலகொலா, மைசூரு

    மிகப்பெரிய மிருகக்காட்சி சாலை

    – விலங்கியல் பூங்கா, அலிபூர், கொல்கத்தா

    மிகப்பெரிய சபைக்கூடம்

    – ஸ்ரீசண்முகானந்தா ஹால், மும்பை

    மிகப்பெரிய அருங்காட்சியகம்

    - இந்திய தேசிய அருங்காட்சியகம், கொல்கத்தா

    மிகப்பெரிய குகைப்பாதை

    – ஜவஹர் குகைப்பாதை

    மிக நீளமான மின்சார ரயில் பாதை

    – சென்னை – டெல்லி

    மிகப்பெரிய குகைக்கோவில்

    – எல்லோரா, கைலாஷ்நாதர் கோயில் (மகாராஷ்டிரா)

    மிகப்பெரிய ஆற்றுத்தீவு

    – பராக்கா பேரஜ்

    மிகப்பெரிய குருத்வாரா

    – தங்க கோயில், அமிர்தசரஸ்

    மிகப்பெரிய தேவாலயம்

    – புனித கதீட்ரல் தேவாலயம், கோவா

    மிகப்பெரிய மசூதி

    – ஜூம்மா மசூதி, டெல்லி

    மிகப்பெரிய குவிந்த கூரை மண்டபம்

    – கோல் கும்பாஸ், பீஜப்பூர்.

    மிகப்பெரிய நெம்புகோல் பாலம்

    – ஹௌரா பாலம், கொல்கத்தா

    மிக நீளமான ஆற்றுப்பாலம்

    – மகாத்மா காந்தி சேது, பட்னா (கங்கைக்கு குறுக்கே உள்ளது)

    மிக உயரமான ஆற்றுப்பாலம்

    – மகாத்மா காந்தி சேது, பாட்னா (கங்கைக்கு குறுக்கே உள்ளது)

    மிக உயரமான புவியீர்ப்பு மைய ஆணை

    – பக்ரா அணை, சட்லெஜ்

    மிகப்பெரிய கோட்டை

    – செங்கோட்டை, டெல்லி

    மிகப்பெரிய புகைபோக்கி

    – (275 மீ) மின்சக்தி நிலையம், டாடா மின்சார கழகம், மும்பை

    மிகப்பெரிய செயற்கை எரி 

    – கோவிந்த் சாகர் (பக்ரா)

    மிகப்பெரிய நகரம் 

    - கொல்கத்தா

    மிக உயரமான கலங்கரை விளக்கம் 

    – புரொங்க்ஸ் ரீப், மும்பை

    மிக உயரமான சிலை 

    – திருவள்ளுவர் சிலை (133 அடி உயரம்)


    நாள் காட்டி மாத காட்டி ராசி பலன்
    பண்டிகை நாட்கள்
    இந்து
    பண்டிகை
    கிறிஸ்துவ
    பண்டிகை
    முஸ்லீம்
    பண்டிகை
    அரசு
    விடுமுறை
    கரி
    நாள்
    விரத
    தினங்கள்
    சுபமுகூர்த்த
    நாட்கள்
    அமாவாசை
    நாட்கள்
    பௌர்ணமி
    நாட்கள்
    பஞ்சாங்கம் ராகு,குளிகை
    எமகண்டம்
    அஷ்டமி,நவமி
    சிவராத்திரி
    ஆன்மிக தகவல்கள்
    வாஸ்து
    தகவல்
    ஆன்மிக
    தகவல்கள்
    ஆன்மிக
    பலன்கள்
    திருமண
    பொருத்தம்
    பிறந்த நாள்
    பலன்கள்
    கடவுள்
    புகைப்படம்
    பயனுள்ள தகவல்கள்
    Baby
    Names
    மருத்துவ
    குறிப்புகள்
    கவிதைகள்
    பொது
    அறிவு
    திருக்குறள் காதல்
    பொருத்தம்
Tamil Daily Calendar 2023 | Tamil Monthly Calendar 2023 | Tamil Calendar 2023 | Tamil Muhurtham Dates 2023 | Tamil Wedding Dates 2023 | Tamil Festivals 2023 | Nalla Neram 2023 | Amavasai 2023 | Pournami 2023 | Karthigai 2023 | Pradosham 2023 | Ashtami 2023 | Navami 2023 | Karinal 2023 | Daily Rasi Palan |