தாரா பலன் அட்டவணை |
தாரைகளின் பெயர்களும், பலன்களும்
ஜென்ம தாரை-1
மனக்குழப்பம் தொழில்
துவங்க நல்லது இல்லை
சம்பத் தாரை-2
தனவரவு, நற்காரியங்கள் செய்யலாம்.
விபத் தாரை-3
தவிர்க்க வேண்டிய
நாள்..பயணங்கள் தவிர்ப்பது நல்லது
ஷேம தாரை-4
நன்மை தரக்கூடியது என்று அறியவும்
பிரத்யக் தாரை-5
வீண் அலைச்சல், மன குழப்பம், கவன சிதறல் தரும்
என்று பழைய ஜோதிட நூல்கள் சொல்கின்றது
சாதக தாரை-6
புதிய முயற்சி, செயல்களுக்கு
சாதகமானது...எடுத்த முயற்சிகள் வெற்றி அடையும்
வதை தாரை -7
கடுமையான தீமை தரக்கூடியது,..வாக்கு தர்க்கங்கள்
தவிர்க்கவும்
மைத்ர தாரை- 8
மைத்ரம் – புதிய முயற்சி, செயல்களுக்கு ஏற்றது
எடுத்த முயற்சிகள் வெற்றி அடையும்
பரம மைத்ர தாரை - 9
அதி நட்பு – அனைத்து சுப செயல்களுக்கு உகந்த நாள் என்று கணக்கில் கொள்ளவும்
உதாரணம் : ஜென்ம நட்சத்திரம்
அஸ்வினி என்று வைத்து கொள்ளுங்கள் அன்றைய
நட்சத்திரம் பூரம் என்றிருந்தால் அஸ்வினி முதல் பூரம் 11 நட்சத்திரம் 9ல் வகுக்க மீதி 2வரும், இது சம்பத் தாரை நன்மை தரும். இது போல கணக்கிடு பலன்களை சொல்லவேண்டும்