சாதனையாளர்கள் |
சாதனையாளர்கள்
ஆங்கில கால்வாயை நீந்தி கடந்த முதல் இந்தியர் யார்?
– மிகிர் சென்
ஆங்கில கால்வாயை நீந்தி கடந்த முதல் இந்திய பெண் யார்?
– ஆரத்தி சகா
எவெரெஸ்ட் சிகரம் தொட்ட முதல் இந்தியர் யார்?
- டென்சிங் நார்கே
எவரெஸ்ட் சிகரம் இரு முறை ஏறிய முதல் இந்தியர் யார்?
- நாவங் கோம்பு
எவரெஸ்ட் சிகரம் ஏறிய முதல் இந்திய பெண் யார்?
- பச்சேந்திரி பால்
எவரெஸ்ட் சிகரம் இரு முறை ஏறிய முதல் இந்திய பெண் யார்?
- சந்தோஷ் யாதவ்
ஆக்சிஜன் உருளையின் துணையின்றி எவரெஸ்ட் சிகரம் தொட்ட முதல் இந்தியர் யார்?
– பூ டோர்ஜி
இந்தியாவில் முதன் முதலில் அச்சு கூடத்தை நிறுவியவர் யார்?
- ஜேம்ஸ் அகஸ்டஸ் ஹிக்கி
இந்திய பெண்கள் சங்கத்தின் முதல் தலைவர் யார்?
- முத்துலட்சுமி ரெட்டி
அண்டார்டிகா சென்ற முதல் இந்திய பெண் யார்?
- மெஹர் மோஸ்
உலகை சுற்றி வந்த முதல் இந்தியர் யார்?
- லெப்டினென்ட் கர்னல் கே. எஸ். ராவ்
உலகை கடல் வழியே சுற்றி வந்த முதல் இந்தியப்பெண் யார்?
- உஜ்வாலாதேவி
உலக அழகியான முதல் இந்திய பெண் யார்?
- ரீட்டா பெரியா
பிரபஞ்ச அழகியான முதல் இந்திய பெண் யார்?
- சுஷ்மிதா சென்