உலகின் உச்சங்கள்

    1.  மிக உயர்ந்த பகுதி – எவரெஸ்ட் சிகரம் (நேபாளம்)
    2. மிகத் தாழ்ந்த பகுதி – சாக்கடல் (ஜோர்டான்)
    3. மிகப்பெரிய கடல் – தென் சீனக் கடல்
    4. மிகப்பெரிய மற்றும் ஆழமான பெருங்கடல் – பசிபிக் பெருங்கடல்
    5. மிக நீளமான ஆறு – நைல் (ஆப்பிரிக்கா)
    6. மிக அகலமான ஆறு – அமேசான், பிரேசில்
    7. மிகப்பெரிய பாலைவனம் – சஹாரா (வாடா ஆப்ரிக்கா)
    8. மிக வெப்பமான பகுதி தலோஸ், டானகில் டிப்ரஷன், எத்தியோப்பியா (34 C வருட சராசரி வெப்பநிலை)
    9. மிக அதிக மழைப் பகுதி – மவுசின்ரோம், மேகாலயா, இந்தியா
    10. மிக வெப்பமான பாலைவனம் – அடகாமா பாலைவனம்
    11. மிக பெரிய சமவெளி – கங்கை சமவெளி
    12. மிகக் குளிரான பகுதி – பிளாட்டோ ஸ்டேசன், அண்டார்டிகா(56.7C வருட சராசரி வெப்பநிலை)
    13. மிகப்பெரிய உப்பு நீர் எரி – கஸ்பியன் கடல்
    14. மிக உயரமான அருவி – சால்டோ ஏஞ்சல், வெனிசுலா
    15. மிகப்பெரிய நன்னீர் எரி – சுப்பீரியர் எரி, (அமெரிக்கா – கனடா)
    16. மிகப்பெரிய டெல்டா – சுந்தரவனம் (இந்தியா)
    17. மிகப்பெரிய தீவு – கிரீன்லாந்து
    18. மிகப்பெரிய தீவுக்கூட்டம் – இந்தோனேசியா
    19. மிகப்பெரிய கண்டம் – ஆசியா
    20. மிகப்பெரிய ஆலயம் – அங்கோர்வாட், இந்துக்கோவில் (கம்போடியா)
    21. மிகப்பெரிய ராணுவம் - Peoples Liberation Army, China
    22. மிகப்பெரிய விமான நிலையம் – மன்னர், காலித் சர்வதேச விமான நிலையம், சவூதி அரேபியா
    23. மிகபெரிய தேவாலயம் – செயின்ட் பீட்டர்ஸ் பஸலிக்கா, வாடிகன்
    24. மிக உயரமான விலங்கு – ஒட்டகச் சிலிங்கி
    25. மிக வேகமாக செல்லும் பறவை – சுவிப்ட்
    26. மிக நீளமான ரயில்வே பாலம் – ஹீயுவே பி, நீள பாலம் (அமெரிக்கா)
    27. மிக உயரமான கட்டிடம் – பிட்ரோனாஸ் இரட்டை கோபுரங்கள், கோலாலம்பூர், மலேசியா (482.61 அடி உயரம்)
    28. மிகவும் உயரமான நகரம் – வென் சுவான் (சீனா) (கடல் மட்டத்திலிருந்து 5100 மீ. உயரம் மேல்)
    29. அதிகமான வாக்காளர்களைக் கொண்ட நாடு – இந்தியா
    30. மிகப்பெரிய மியூசியம் – இயற்கை வரலாறு அமெரிக்க மியூசியம், நியூயார்க் நகரம்
    31. மிகப்பெரிய அணு உலை – பிரான்சில் உள்ளது
    32. மிகப்பெரிய அரண்மனை – வாடிகன், இத்தாலி
    33. மிகப்பெரிய தீபகற்பம் – அரேபியா (3250000 சதுர கி.மீ.)
    34. மிகவும் வறண்ட இடம் – இறந்த பள்ளத்தாக்கு (கலிபோர்னியா), மலையளவு 1 1/2 இன்ச்
    35. மிக உயரமான மலைத்தொடர் – ஆண்டீஸ் (தென் அமெரிக்கா) 8800 கி.மீ. நீளமுடையது
    36. மிக உயரமான ரயில் பாதை – டிரான்ஸ் – சைபீரியன் ரயில்பாதை
    37. மிக நீளமான ரயில்வே ஸ்டேஷன் – கிராண்ட் சென்ட்ரல் டெர்மினல், நியூயார்க் நகரம் (அமெரிக்கா)
    38. மிகப்பெரிய கடற்பறவை – அல்பட்ராஸ்
    39. மிக உயரமான சிலை – சுதந்திரதேவி சிலை (நியூயார்க்)
    40. மிக நீளமான அங்கீகரிக்கப்பட்ட நீச்சல் பகுதி – ஆங்கிலக் கால்வாய்
    41. மிக நீளமான ரயில்வே குகை – தன்னா (ஜப்பான்), 22 கி.மீ. நீளம்
    42. மிக நீளமான சாலை குகை – புனித கோதார்டு குகை, சுவிட்சர்லாந்து
    43. மிக நீளமான சுவர் - சீனப் பெருஞ்சுவர் (சீனா)
    44. மிகப்பெரிய எரிமலை – மவுனா லீ (ஹவாய்)
    45. மிக உயரமான எரிமலை – கட்டபாக்ஸி (ஆண்டீஸ் மலைத்தொடர் ஈகுவேடார் நாட்டில் உள்ளது)
    46. மிக நீளமான காவியம் – மகாபாரதம்
    47. மிகப்பெரிய நூலகம் – காங்கிரசின் அமெரிக்க நூலகம் வாஷிங்டன் டி.சி
    48. மிகப்பெரிய கோள் – வியாழன்
    49. மிகச்சிறிய கோள் – புதன
    50. ் மிகவும் பிரகாசமான கோள் – வெள்ளி
    51. சூரியனுக்கு மிகவும் அருகில் உள்ள கோள் – புதன்
    52. சூரியனிடமிருந்து மிகவும் தொலைவில் உள்ள கோள் – புளுட்டோ
    53. வடகோனார்த்ததில் மிகவும் நீளமான பகல் – ஜூன் 21
    54. வடகோனார்த்ததில் மிகவும் குறைந்த பகல் – டிசம்பர் 22
    55. வடகோனார்த்ததில் மிகவும் வெப்பமான மாதம் - ஜூலை
    56. மிக ஆழமான ஏரி – பைகால் (சைபீரியா)
    57. மிக உயரமான எரி – டிடிகாகா (பொலிவியா)
    58. மிகப்பெரிய செயற்கை எரி – போல்டர் அணை, அமெரிக்கா மீட் எரி
    59. மிகப்பெரிய நகரம் (பரப்பளவில்) – லண்டன்
    60. மிகப்பெரிய பூங்கா – மஞ்சல்கல் தேசிய பூங்கா, அமெரிக்கா
    61. மிக உயரமான அணை – அமேரிக்கா ஹோவர் அணை
    62. மிகப்பெரிய மணி – கிரேட் மணி, மாஸ்கோ, ரஷ்யா
    63. மிகப்பெரிய தீப கற்பம் – இந்தியா
    64. ஆப்ப்ரிக்காவில் மிக உயரமான சிகரம் – கிளிமஞ்சாரோ
    65. ஐரோப்பாவில் மிக உயரமான சிகரம் – எல்புரூஸ் (காகசஸ்)
    66. மிக உயரமான கோபுரம் – டோக்கியோ கோபுரம்
    67. மிக நீளமான ரயில் பாதை – ரிகாவிலிருந்து விலாடி வோஸ்டாக் வரை, ரஷ்யா
    68. மிகப்பெரிய பவளப்பாறை அமைப்பு – கிரேட் பேரியர் பவளப்பாறை ஆஸ்திரேலியா
    69. வேகமாக ஓடக்கூடிய விலங்கு – சிறுத்தை
    70. மிகப்பெரிய விலங்கு (நிலப்பரப்ப்பில்) - யானை
    71. மிகப்பெரிய கடல் விலங்கு மற்றும் பாலூட்டி – நீலத்திமிங்கலம்
    72. மிகப்பெரிய பறவை – நெருப்புக்கோழி
    73. மிகச்சிறிய பறவை – தேன் சிட்டு
    74. மிக அதிக நாள் உயிர் வாழும் பிராணி – நீலத்திமிங்கலம் (500 வருடங்கள்)
    75. மிகப்பெரிய மனிதக்குரங்கு – கொரில்லா
    76. மிகவும் புத்திசாலியான விலங்கு – சிம்பன்ஸி


    தமிழ் காலண்டர்
    நாள் காட்டி மாத காட்டி ராசி பலன்
    பண்டிகை நாட்கள்
    இந்து
    பண்டிகை
    கிறிஸ்துவ
    பண்டிகை
    முஸ்லீம்
    பண்டிகை
    அரசு
    விடுமுறை
    கரி
    நாள்
    விரத
    தினங்கள்
    அஷ்டமி,நவமி
    சிவராத்திரி
    கௌரி
    பஞ்சாங்கம்
    கிரக ஓரை
    காலம்
    ராகு,குளிகை
    எமகண்டம்
    அமாவாசை
    நாட்கள்
    பௌர்ணமி
    நாட்கள்
    ஆன்மிக தகவல்கள்
    சுப
    முகூர்த்தம்
    ஆன்மிக
    தகவல்கள்
    வாஸ்து
    தகவல்
    திருமண
    பொருத்தம்
    ஆன்மிக
    பலன்கள்
    கடவுள்
    புகைப்படம்
    பயனுள்ள தகவல்கள்
    Baby
    Names
    Bank
    IFSC CODE
    Postal
    PIN CODE
    மருத்துவ
    குறிப்புகள்
    பொது
    அறிவு
    கவிதைகள்
    திருக்குறள் Learn
    Tamil
    காதல்
    பொருத்தம்
Tamil Daily Calendar 2022 | Tamil Monthly Calendar 2022 | Tamil Calendar 2022 | Tamil Muhurtham Dates 2022 | Tamil Wedding Dates 2022 | Tamil Festivals 2022 | Nalla Neram 2022 | Amavasai 2022 | Pournami 2022 | Karthigai 2022 | Pradosham 2022 | Ashtami 2022 | Navami 2022 | Karinal 2022 | Daily Rasi Palan |