கவர்னர் ஜெனரல்கள் |
முதல் பிரிட்டிஷ் கவர்னர் ஜெனெரல் யார்?
- வாரன் ஹேஸ்டிங்ஸ்
சுதந்திர இந்தியாவின் முதல் பிரிட்டிஷ் கவர்னர் ஜெனெரல் யார்?
– மவுண்ட்பேட்டன் பிரபு
சுதந்திர இந்தியவின் முதல் மற்றும் கடைசி இந்திய கவர்னர் ஜெனெரல் யார்?
– சி.ராஜகோபலச்சரி
இந்தியாவின் முதல் ஆங்கில வைஸ்ராய் யார்?
- கானிங் பிரபு