Kaal Viral Palan in Tamil - கால் விரல் ஜோதிடம் |
கால் விரல் பலன்கள் :
ஒருவருடைய உடல் அமைப்பை வைத்தும் அவர்களுடைய குணாதிசயங்களை நாம் அறிய முடியும். மனிதர்களின் அங்கங்களை வைத்து அவர்களுடைய அமைப்புகளுக்கு ஏற்ப பலன்களை குறித்து சொல்லுவது தான் சாமுத்திரிகா லட்சணம் ஆகும். சாமுத்திரிகா லட்சணம் பற்றி சித்தர்கள் நிறைய குறிப்புகள் எழுதியுள்ளனர் என்று கூறப்படுகிறது. சரி இப்பொழுது ஒருவருடைய கால் விரலை பார்த்து அவர்கள் எப்படிப்பட்ட குணங்களை கொண்டவர் என்று படித்தறியலாம் வாங்க.