கால் விரல் ஜோதிடம் இரண்டாம் வகை |
மேல் படத்தில் காட்டியுள்ளது போல் கால் விரல்கள் உள்ளவர்களின் குணங்கள் எப்படி இருக்கும் என்று பார்ப்போம். இவர்கள் மிகவும் தைரியசாலியாக இருப்பார்கள். அனைத்து காரியங்களையும் துணிச்சலுடன் செய்வார்கள். இவர்களுக்கு வெளியூர் பயணம் அடிக்கடி செல்ல விரும்புவார்கள். முன்கூட்டியே இவர்களுடைய அனைத்து காரியங்களையும் செய்து முடிக்க வேண்டும் என்று நினைப்பார்கள்