பெண் மிதுனம் ராசிக்காரர்களுக்கான பொருத்தமான ஆண் நட்சத்திரங்கள்::- |
மிதுனம் பெண் ராசிக்காரர்களுக்கான பொருத்தமான ஆண் நட்சத்திரங்கள்:-
பெண் மிதுனம் ராசிக்காரர்களுக்கான பொருத்தமான ஆண் நட்சத்திரங்கள்::- |
பெண் நட்சத்திரம் | ஆண் நட்சத்திரம் |
மிருகசீரிஷம் (பாதம்-3,4) | திருவாதிரை, உத்திரம், அஸ்தம், மூலம், உத்திராடம்-2,3, 4, சதயம், பரணி |
திருவாதிரை | பூரம், பூராடம், பரணி, மிருகசீரிஷம்-3, 4 |
புனர்பூசம் (பாதம்-1,2, 3) | அவிட்டம்-3, 4, உத்திரட்டாதி, மிருகசீரிஷம்-3, 4 |